தேடல் · Search: மிகுந்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

பேரழகு pēraḻaku பெயர்ச்சொல் · Noun meaning
மிகுந்த அழகு; கட்டழகு
காதலம் kātalam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு மீன்
ஊதியம் ūtiyam meaning
இலாபம், பயன், கல்வி, பேறு, ஆக்கம், நன்மை
வள்ளமை vaḷḷamai meaning
வளமிகுந்த அருளின் தன்மை
பீபீபீ pīpīpī meaning
நேரடி இணைப்பு நெறிமுறை என்று பொருள்படும் Point to Point Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தொலைபேசி இணைப்பு வழியாக ஒரு கணினியை இணையத்தோடு இணைப்பதற்கென 1991ஆம் … — PPP
செனோன் ceṉōṉ meaning
ஒர் அரிதான வேதியியலில் மந்தமான, எடை மிகுந்த வாயுத் தனிமம். இது பொதுவான உணர்ச்சியின் மையை உண்டாக்கக்கூடியது — xenon
ரப்பர் rappar meaning
வெப்ப மண்டலத் தாவரங்களிலிருந்து ஊறும் மரப்பால் உறைவிலிருந்து எடுக்கப்படும் தொய்வகத்துண்டு. இது தொழில்களில் மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது — india rubber
ஒள்ளொளி oḷḷoḷi பெயர்ச்சொல் · Noun meaning
மிகுந்த ஒளி
கட்டழல் kaṭṭaḻal பெயர்ச்சொல் · Noun meaning
மிகுந்த நெருப்பு , பெருநெருப்பு
கருவாலி karuvāli பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு குருவி
கழிபடர் kaḻipaṭar பெயர்ச்சொல் · Noun meaning
மிகுந்த துயரம்
அழிபடர் aḻipaṭar பெயர்ச்சொல் · Noun meaning
மிகுந்த துன்பம்
பொரிதல் porital வினைச்சொல் · Verb meaning
பொரியாதல்
இறைச்சி iṟaicci பெயர்ச்சொல் · Noun meaning
* இறைச்சி (பெ) = கறி = புலால் = கௌச்சி = ஊண் = அசைவம் = மாமிசம்
உயர்ந்த uyarnta meaning
*உயர்ந்த - அளவுக்கு அதிகமான, உயரமான
கட்டழகு kaṭṭaḻaku பெயர்ச்சொல் · Noun meaning
பேரழகு; மிகுந்த அழகு
பேரழகன் pēraḻakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மிகுந்த அழகுள்ளவன்; கட்டழகன்
தமருகம் tamarukam பெயர்ச்சொல் · Noun meaning
உடுக்கை, உடுக்கு
வச்சளம் vaccaḷam பெயர்ச்சொல் · Noun meaning
மிகுந்த அன்பு, வாஞ்சை; வாத்சல்யம், வாற்சல்யம்
ஒளிமயம் oḷimayam பெயர்ச்சொல் · Noun meaning
ஒளி மிகுந்திருத்தல்; பிரகாசம்
காழ்ப்ப kāḻppa meaning
முதிர்ந்த, மிகுந்த, மிகுதிய, (குறள் 760).
காமுகர் kāmukar meaning
காமம் மிகுந்தவர்.
டெசிபல் ṭecipal meaning
ஒரு குறீயிட்டின் குரல் முனைப்பினை அல்லது வலிமையினை அளவிடும் அலகு. மனிதர்கள் 10 டி பி முதல் 110 டிபி வரை யிலான குரல் முனைப்பினைக் முடிகிறது. சந்தடி மிகுந்த ஒரு தொழிற்சாலையில் 9… — decibel
அணு உலை aṇu ulai meaning
யுரேனியம் அல்லது புளுட்டோனியம் அணுக்களை ஒரு கட்டுப்பாட்டு முறையில் பிளவுபடுமாறு செய்து வெப்பத்தை உண்டாக்குகிற அல்லது கதிரியக்கத்தில் அணுக்களைப் பிளக்குமாறு செய்கிற ஓர் எந்திரம். ஒரு வே… — reactor
மரஉருளை marauruḷai meaning
இது வார்ப்பு இரும்பினால் ஆன உருளை (ஜகடை) யை விட லேசானது. எனினும் அதே அளவிலான பெல்ட் இறுக்கத்தில் 25 சதம் கூடுதலாக விசையைச் செலுத்தியது. மிகுந்த ஈரம் பாய்ந்த வேலைகளுக்கு உகந்தது அ… — Wood pulleys