ரப்பர்

rappar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெப்ப மண்டலத் தாவரங்களிலிருந்து ஊறும் மரப்பால் உறைவிலிருந்து எடுக்கப்படும் தொய்வகத்துண்டு. இது தொழில்களில் மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது — india rubber
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 362)
2.
சில வெப்ப மண்டல மரங்களின் பால் போன்ற சாற்றிலிருந்து எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன். இது மிகுந்த நெகிழ்திறன் உள்ளது. நீரும் வாயுக்களும் இதில் உட்புகா. எனவே, இது தொழில் துறையில் மிகுதியாகப் பயன்படுகிறது. உந்து ஊர்திகளுக்கான டயர்கள், நீர்காப்பு, மின்காப்பு ஆகியவற்றுக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது — rubber
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 539)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zmkq84zn/

தமிழ்
“ரப்பர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmkq84zn/
APA
Oliyon Research. (2026). ரப்பர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zmkq84zn/
MLA
"ரப்பர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmkq84zn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment