தேடல் · Search: மறைத்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
149 இல் 51–75 · 51–75 of 149
ஒத்தல்
நிரப்புதல்
மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று
குறிப்பை வெளிப்படுத்தும் மெய்ப்பாடு வேறொன்றால் நிகழ்ந்ததாக மறைத்துச் சொல்லும் அணி
மறைத்தல்
நிறைதல்
சூழலிற்கு ஏற்றாற்போல் ஒருவனை உருமறைத்துக்(camouflage) கொள்ள உதவும் ஆடை/துணி
மறை; மறைத்து வை
ஆணவமலம்
சொல், மறைத்தல், எதிர்மொழி, பகை
1. நேரடி செயலிக் செருகுவாய் எனப் பொருள்படும் Processor Direct Slot என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் மெக்கின்டோஷ் கணினிகளில் மையச் செயலகத்தின் சமிக்கைகளோடு நேரடியாக இணைக்கக் … — PDS
எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் தொடக்க முறை வட்டுகளில் பதியப்பட்டுள்ள. மறைத்து வைக்கப்பட்டுள்ள இரு முறைமைக் கோப்புகளுள் ஒன்று. ஐபிஎம் வெளியிட்ட எம்எஸ்-டாஸ் பதிப்பில் இக்கோப்பு IBMBlO.COM என்றழ… — 10. SxS
மறைத்தல்
சுருங்குகை
மறைத்தலைச் செய்வது
மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று
ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல்
அவித்தல்
தன் உருவை மறைத்து வாழும் புழு வகை
மறைத்தல்
சட்டவிரோதமாக அல்லது லாபநோக்குடன் பணம், அல்லது பொருட்களை மறைத்து வைத்தல்
எதையும் சொல்லாது, கொடுக்காது இருப்பதை ஒளித்து வைத்துக் கொள்வார் களானால், (குறள் 1051); உள்ளதைக் கொடுக்காமல் மறைத்தால்,(குறள் 1271).
1) மூன்று பாசங்களில் ஒன்று. துணைக் காரணமாக இருப்பது 2) மறைத்தல்.
முகத்தை மறைக்கும் அணியும் மெல்லிய துணி
அட்டமாசித்திகளில் ஏழாம் திறன் ஈசத்துவம் — Seventh among the eight Ashtama Siddhis, To be lord of all creation in omnipote…