பீடிஎஸ்

pīṭies
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. நேரடி செயலிக் செருகுவாய் எனப் பொருள்படும் Processor Direct Slot என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் மெக்கின்டோஷ் கணினிகளில் மையச் செயலகத்தின் சமிக்கைகளோடு நேரடியாக இணைக்கக் கூடிய விரிவாக்கச் செருகுவாயைக் குறிக்கிறது. ஒரு கணினியில் செயல்படும் மையச்செயலியைப் பொறுத்து பல்வேறு எண்ணிக்கையிலான பின்கள் மற்றும் பல்வேறு சமிக்கைத் தொகுதி கொண்ட பல்வேறு வகை பீடிஎஸ் செருகுவாய்கள் உள்ளன. 2. இணைநிலை தரவு கட்டமைப்பு என்று பொருள்படும் Parallel Data Structure என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறுக்கம். ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி களில் மூலக்கோப்பகத்தில் (Root Directory) மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பு. ஆப்பிள் ஷேர் நிரலின்கீழ் பகிர்ந்து கொள்ளப்படும் கோப்பு இது. பல்வேறு கோப்புறைகளின் அணுகு சலுகைத் (Access Privilege) தரவுவைக் கொண்டிருக்கும். — PDS
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1098)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vu3fu95r/

தமிழ்
“பீடிஎஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vu3fu95r/
APA
Oliyon Research. (2026). பீடிஎஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vu3fu95r/
MLA
"பீடிஎஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vu3fu95r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment