தேடல் · Search: மருத்துவமனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

70 இல் 51–70 · 51–70 of 70

புறநோயாளி puṟanōyāḷi meaning
மருத்துவமனைக்கு வந்து சென்று மருத்துவம் பெறும் நோயாளி — out-patient
காப்புந்து kāppuntu பெயர்ச்சொல் · Noun meaning
நோயுற்றவர்களை மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு சேர்க்கும் உந்து — ambulance
அவசர ஊர்தி avacara ūrti பெயர்ச்சொல் · Noun meaning
நோயாளிகளையும் காயமடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லும் வண்டி — ambulance
வைத்தியசாலை vaittiyacālai பெயர்ச்சொல் · Noun meaning
மருத்துவச்சாலை, மருத்துவமனை
செங்கண் நோய் ceṅkaṇ nōy meaning
மிக விரைவாகப் பரவும் செந்நிறக் கண் கோளாறு. குழந்தை நெருங்கிப் பழகும் உணவு வசதிகளுடைய பள்ளிகள், நீண்ட காலம் தங்கி மருத்துவம் பெறும் மருத்துவமனைகளில் முகத்துணிகளைப் புழங்குவதால் இது உண்… — pink-eye
அகநிலை நோயாளி akanilai nōyāḷi meaning
மருத்துவமனையிலேயே தங்கி மருத்துவம் செய்து கொள்பவர் — inpatient
ஜெர்மன் கண் மருத்துவமனை எட்வின் சீமிஸ்ச்சின் பெயர் கொண்ட பளிங்குப்படல படரழற்சிப் புண் — Saemisch's ulcer
மருத்துவ அகம் maruttuva akam meaning
தனியார் மருத்துவமனை (மரு) பா. hospital — clinic
மதிப்பேற்றுதல் matippēṟṟutal meaning
ஒரு தொழில் நிறுவனத்தை அல்லது மருத்துவமனையை முறைப்படி சான்றிதழ் அளித்து ஒப்புக் கொள்ளுதல். — accreditation
படுக்கை நோயாளி paṭukkai nōyāḷi meaning
நாள் முழுவதும் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை மேற்கொள்ளுதல் — bed occupancy
மனநோய் மனநோயாளி maṉanōy maṉanōyāḷi meaning
பைத்தியம் பிடித்தல், மன நோயாளி, பைத்தியம் பிடித்து மருத்துவமனையில் இருப்பவர். 30 வயதானவர், 12 வயதான குழந்தைபோல் நடந்து கொண்டால் அவர் பித்த நிலையுடையவராவார் — mental
உள்ளுறைப்பயிற்சி uḷḷuṟaippayiṟci meaning
ஒரு மருத்துவமனையில் அல்லது சுகாதார மையத்தில் உள்ளறைப் பயிற்சிக்காலம் — internship
பேட்டி நுண்ணுயிரி pēṭṭi nuṇṇuyiri meaning
ஒருவகைக் காசநோய்க் கிருமி. பேட்டி எனும் ஊரில் உள்ள காசநோய் மருத்துவமனையில் இக்கிருமி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது — Battey bacillus
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்துகளை உரிய முறையில் கலந்து கொடுப்பவர். ஒ. pharmacist — compounder
உணவு முறை வல்லுநர் uṇavu muṟai vallunar meaning
பள்ளிகள், மருத்துவமனைகள், உணவகங்கள், உணவுப்பொருள் தொழிற் சாலைகள் ஆகியவற்றில் உடல் நலத்தைச் சீராக வைத்துக் கொள்வதற்கான உணவுமுறைகள் குறித்து ஆலோசனை கூறுவதற்கு உள்ள வல்லுநர் — dietitian
நைட்டிங்கேல் கூடம் naiṭṭiṅkēl kūṭam meaning
மருத்துவமனையிலுள்ள ஒரு செவ்வகமான நோயாளர் படுக்கைக் கூடம். இதில் 30-36 நோயாளிகளுக்கான படுக்கைகள், சன்னல்களுக்கிடையிலான சுவர்களின் நெடுகில் அமைக்கப்பட்டிருக்கும் — Nightingale Ward
மருத்துவமனையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கைக்கும் தினமும் சிகிச்சைக்கும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு மிடையிலான சராசரி விகிதம் — occupancy
மருத்துவமனையில் உரிய பிரிவில் மருத்துவத்துக்காகச் சேர்க்கப்படுவதற்குக் காத்திருக்கும் நோயாளிகளின் பட்டியல் — waiting list
தீவிர சிகிச்சைப் பிரிவு tīvira cikiccaip pirivu பெயர்ச்சொல் · Noun meaning
மிகக் கடுமையாக நோயுற்றவர்களை இடைவிடாது கவனிக்கும் மருத்துவமனைப் பிரிவு — ICU, intensive care unit
சான்றளிக்கப்பட்ட நோயாளிகள் cāṉṟaḷikkappaṭṭa nōyāḷikaḷ meaning
1956 ஆம் ஆண்டு மனநலச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு மனநோய் மருத்துவமனையில் இருந்து தானாகவே வெளிச் செல்ல முடியாதிருந்த நோயாளிக்கு 'சான்றளிக்கப்பட்ட நோயாளிகள்" எனக் குறிப்பிட்டனர். … — certified patients