நைட்டிங்கேல் கூடம்

naiṭṭiṅkēl kūṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மருத்துவமனையிலுள்ள ஒரு செவ்வகமான நோயாளர் படுக்கைக் கூடம். இதில் 30-36 நோயாளிகளுக்கான படுக்கைகள், சன்னல்களுக்கிடையிலான சுவர்களின் நெடுகில் அமைக்கப்பட்டிருக்கும் — Nightingale Ward
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 739)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8tnuuvhr/

தமிழ்
“நைட்டிங்கேல் கூடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8tnuuvhr/
APA
Oliyon Research. (2026). நைட்டிங்கேல் கூடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8tnuuvhr/
MLA
"நைட்டிங்கேல் கூடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8tnuuvhr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment