சான்றளிக்கப்பட்ட நோயாளிகள்

cāṉṟaḷikkappaṭṭa nōyāḷikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1956 ஆம் ஆண்டு மனநலச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு மனநோய் மருத்துவமனையில் இருந்து தானாகவே வெளிச் செல்ல முடியாதிருந்த நோயாளிக்கு 'சான்றளிக்கப்பட்ட நோயாளிகள்" எனக் குறிப்பிட்டனர். இப்போது இவர்களை "இருத்தி வைக்கப்பட்ட நோயாளிகள்"என்கின்றனர் — certified patients
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 275)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bywumxuk/

தமிழ்
“சான்றளிக்கப்பட்ட நோயாளிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bywumxuk/
APA
Oliyon Research. (2026). சான்றளிக்கப்பட்ட நோயாளிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bywumxuk/
MLA
"சான்றளிக்கப்பட்ட நோயாளிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bywumxuk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment