உணவு முறை வல்லுநர்

uṇavu muṟai vallunar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பள்ளிகள், மருத்துவமனைகள், உணவகங்கள், உணவுப்பொருள் தொழிற் சாலைகள் ஆகியவற்றில் உடல் நலத்தைச் சீராக வைத்துக் கொள்வதற்கான உணவுமுறைகள் குறித்து ஆலோசனை கூறுவதற்கு உள்ள வல்லுநர் — dietitian
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பத்திய நெறியாளர் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 386)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fducbdcp/

தமிழ்
“உணவு முறை வல்லுநர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fducbdcp/
APA
Oliyon Research. (2026). உணவு முறை வல்லுநர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fducbdcp/
MLA
"உணவு முறை வல்லுநர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fducbdcp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment