தேடல் · Search: மடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

141 இல் 51–75 · 51–75 of 141

மிகை மதிப்பு mikai matippu similar
கொடுக்கப்படும் கூலிக்கு மேலாகத் தொழிலாளர், உழைப்பால் உண்டாக்கப்படும் விஞ்சு மதிப்பு. மார்க்ஸ் பொருளாதாரத்தில் ஓர் இன்றியமையாக் கருத்து — surplus value
மீட்பு மதிப்பு mīṭpu matippu similar
Value, replacement
Capital value
மடிபிடி maṭipiṭi பெயர்ச்சொல் · Noun similar
நிர்ப்பந்தம்
மடிப்பாளி maṭippāḷi பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகன்
மடிப்பெட்டி maṭippeṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஆசாரச்சீலை வைக்கும் ஓலைக்கூடை
மதளிப்பு mataḷippu similar
செழிப்பு
மதிப்பாகு matippāku பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மதிப்பிள்ளை
மதிப்பிடு matippiṭu பெயர்ச்சொல் · Noun similar
மதிப்பை கண்டறி — appraise
மதிப்பீடு matippīṭu similar
ஒரு பொருளின் மதிப்பை உறுதி செய்தல் — appralsement
மதியுப்பு matiyuppu பெயர்ச்சொல் · Noun similar
வளையலுப்பு ()
மத்தளிப்பு mattaḷippu பெயர்ச்சொல் · Noun similar
எண்ணம்
மாதிபோதி mātipōti பெயர்ச்சொல் · Noun similar
நெருஞ்சிவகை ()
நீவி nīvi பெயர்ச்சொல் · Noun meaning
கொய்சகம். (திவா.), இடையில் சொருகப்படும் சேலை மடிப்பு
டக்கு ṭakku பெயர்ச்சொல் · Noun meaning
சட்டை, பாவாடை முதலியவற்றில் வைக்கும் மடிப்பு
மடக்கு maṭakku பெயர்ச்சொல் · Noun meaning
வளை, வளைவின் வட்டப்பகுதி, வளைப்பு, மூலைமுடுக்கு.
முரிவு murivu பெயர்ச்சொல் · Noun meaning
ஒடிகை ()
பிளவணு piḷavaṇu meaning
குருதியழவுரத்தசோகை, காயம், செயற்கை இதயவால்வுகள், பரவலான உள்நாள குருதியுறைவு, பேரணுச்சோகை போன்ற நோய்களில், உள்நாள மடிப்புகளில் காயம் அல்லது உயிரணு வலிவிழப்பு அதிகரிப்பால், இரத்தச் … — schistocyte
மடுப்பு maṭuppu பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மடிப்பு ()
சுரிதல் curital வினைச்சொல் · Verb meaning
சுழிதல்
உட்புரை uṭpurai பெயர்ச்சொல் · Noun meaning
உட்டுளை
ஆதிமலடு ātimalaṭu பெயர்ச்சொல் · Noun meaning
பெண்களுக்கு உடல் தடித்து இடுப்பு பருத்து வயிற்றில் மூன்று மடிப்புகள் விழுந்தால் ஏற்படும் கருத்தரிக்க முடியாத மலட்டு நோய்
காப்புறை kāppuṟai meaning
மின் சம்பியின் அல்லது வடத்தின் புறப்பாதுகாப்பு உறை — sheath
விரலிகள் viralikaḷ meaning
விரல் போன்ற நீட்சிகள். உயிரணுவிலுள்ளன. இழையனின் உட்படலம் இம்மடிப்புகளாலானது — cristae
சுருக்கம் curukkam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு விடயத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள ஆகும் காலத்தினைத் தவிர்க்க, ஒரு முன்னுரை போன்று தரப்படுவது — 1) abstract, 2)wrinkle