தேடல் · Search: பேழை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

85 இல் 51–75 · 51–75 of 85

ஒளிப் பேழைக் காட்சித் திரையில் ஒரு காலவரிசைப்படி வரைகலை உருக்காட்சிகளைக் காட்டுகிற கணினி வரைகலை மென்பொருள். — slide show
பெர்னவுலி பெட்டி perṉavuli peṭṭi meaning
சொந்தக் கணினிகளில் பயன்படுத்தக்கூடிய, எளிதாகச் செருகி எடுக்கக்கூடிய நெகிழ் வட்டகம், அதிகமான சேமிப்புத் திறன் கொண்ட பேழையைக் கொண்டது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டேனியல் பெர்னவுலி (daniel… — Bernoulli box
மிகை திறன் அட்டை mikai tiṟaṉ aṭṭai meaning
"ஆப்பிள்" (Apple) என்ற கணினி அமைவனம் தயாரித்துள்ள பயன்பாட்டு மேம்பாட்டுப் பொறியமைவு. இது, மெக்கின்டோஷ் மற்றும் ஆப்பிள் 11 GSஇல் செயல்படுகிறது. மிக முற்போக்கான ஒருங்கிணைந்த கூறுகளின் ஒர… — hyperCard
உணவுக் கலப் பேழை uṇavuk kalap pēḻai meaning
சிற்றுண்டிச் சாலைகளில் உணவுக் கலங்களை வைப்பதற்குரிய அறைகளுடைய பேழை அல்லது பெட்டி வெட்டுக் கருவிகளை வைப்பதற்குரிய ஒரு பெட்டியையும் இது குறிக்கும் — canteen
பீடி-சிட் இயக்கம் pīṭi-ciṭ iyakkam meaning
அழித்தெழுது குறுவட்டு இயக்ககம் எனப் பொருள்படும் Rewriteable Disc-Compact Disc Drive என்பதன் சுருக்கம். இது ஒரு சேமிப்புச் சாதனம். ஒரு குறுவட்டு இயக்ககமும், இணைக்கப்பட்ட ஒன்று. அழித்… — PD-CD drive
அகற்றத்தக்க ஊடகம் akaṟṟattakka ūṭakam meaning
தரவுகளைப் படிக்கிற அல்லது தரவுகளை எழுதுகிற சாதனத்திலிருந்து அப்புறப்படுத்தக்கூடிய நிலைவட்டு உறைகள் அல்லது பேழைகள் — removable media
சேமிப்பு ஊடகங்கள் cēmippu ūṭakaṅkaḷ meaning
தகவல்களைத் தேக்கும் கருவிகள். எடுத்துக்காட்டு : வட்டு, பேழை, நாடா — storage media
விரிவாக்கப் பலகைகள் ஒளிப் பேழைக் காட்சி, வட்டு இயக்கி போன்றவை செருகக்கூடிய கொள்கலங்களின் அல்லது வரிப்பள்ளங்களின் ஒரு தொடர் வரிசையைக் கொண்டுள்ள கணினிப் பாட்டை. — expansion bus
பீடி சிடி இயக்ககம் pīṭi ciṭi iyakkakam meaning
அழித்தெழுது குறுவட்டு இயக்ககம் எனப் பொருள் படும் Rewriteable DiscCompact Disc Drive என்பதன் சுருக்கும். இது ஒரு சேமிப்புச் சாதனம். ஒரு குறுவட்டு இயக்ககமும், இணைக்கப்பட்ட ஒன்று. அழி… — PD-CD drive
காற்றுப்புகாப் பேழை மூலம் நீரடியிலும், பிற இடங்களிலும் உழைப்பவர்களுக்கு நேரும் அழுத்த மிகுதியைத் தடுத்தல் — decompression
CRT இல் அமைப்பு, அடிக்கோடு, மறிநிலை ஒளிப்பேழை, செறிவாக்கம் போன்ற உத்திகள் மூலம் ஒர் உருக்காட்சியின் பகுதியை முனைப்பாகக் காட்டுதல் — highlight
தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் கருவி. உருக்காட்சிப் பேழைகளிலுள்ள காந்த நாடா வில் முன்னரே பதிவு செய்யப் பட்ட நிகழ்ச்சிகளை மீண்டும் காட்சிக்குக் கொண்டு வருவது. இன்று திரைப்படக்… — video cassette recorder, VCR
தனித்தனிப் புள்ளி ஒவ் வொன்றையும்,ஒரு ஒளிப் பேழைக் காட்சியில்,புள்ளிக் குறி அச்சுவார்ப்புரு அச்சடிப்பியில் அல்லது லேசர் அச்சடிப்பியில் செயல்முறைப்படுத்தும் திறம்பாடு. — dot addressable
ஒரு நேரடித் திரைப் பட்டியலில் மறி நிலை ஒளிப் பேழையில் அல்லது மாறுபட்ட வண்ணத்தில், தற்போதைய தேர்வு/சறுக்கச் சட்டநிலையைக் குறியீடாகக் காட்டுவதற்கான வரி highlight changes : மாற்றங்கள் ம… — highlight bar
லேசர் அச்சுப்பொறி போன்ற பக்க அச்சுப்பொறிகளில் அச்சிடும் பணியை நிறை வேற்றுகிற பாகம்.பெரும் பாலான அச்சுப்பொறி எந்திரங்கள் தன்னிறைவு பெற்றவையாய்,மாற்றத்தகு மைப்பேழைகளைத் தம்மகத்தே கொண்டுள்ளன.… — printer engine
ஊடுகதிர்ச்சுருளை வைத்திருப்பதற்காக, தீவிரமாக்கிய திரையினையுடைய ஒரு தட்டையான, ஒளி ஊடுருவாத பேழை. படக்சுருள் அல்லது காந்த நாடாவுக்கான ஒரு பேழை. உயிரணுக்கரு மையம் சூழ்ந்த டிஎன்ஏ-இ… — cassette
ஒளிப் பேழைச் செங்குத்துச் சுருளாக்க உத்தி. இது, தரவுக் காட்சியாகக் காட்டும் ஒளிப்பேழை இடைத் தடுப்பில் உள்ளடக்கங்களை மாற்றுவதற்குப் பதிலாக, தொடக்க நிலையை மாற்று வதன் மூலம் செயற்படுகிறது. — hardware scrolling
ஒர் ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்று வழிச்சிப்பில் அடங்கியுள்ளவற்றைப் பொதுவாகச் செய்முறைப்படுத்துவதற்குத் தேவையான அடிப்படைக் கணிதத் தருக்க முறையும் கட்டுப்பாட்டு மின்வாயும் ஆகும். நுண் கணினிகள், … — microprocessor
நீரின் கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீர்புகாத பெரும் பேழை. நீருக்கடியில் பர்லங்களுக்கு அடித்தளங்கள் அமைக்க இது பயன்படுகிறது — caisson
அச்சிடும் செயல்முறையைக் கட்டுப்படுத்து வதற்கு லேசர் அச்சடிப்பி, வரிவாரி அச்சடிப்பி போன்ற மின்னணுவியல் சாதனங்களைப் பயன்படுத்தும் அச்சடிப்பி electronic publishing : மின்னணு பதிப்புமுறை :… — electronic printer
ஒளிப்பேழை நாடாவிலும், இலக்க முறை ஒலிப்பேழை நாடாவிலும் பயன்படுத்தப்படும் மூலை விட்டத் தடத் தொடர்பு. இது ஒரு போகு முறைகளில் சேமிப்புத் திறம்பாட்டினை அதிகரிக்கிறது — helical scan
help : உதவி : பலமுறைகளில் உடனடியாக கிடைக்கக்கூடிய செயல். முறைமை அல்லது நிரல் தொகுப்பு எப்படிச் செயல் படுகிறது என்பதைப்பற்றிய கூடுதல் தரவுகளைப் பயனாள ருக்கு வழங்குகிறது. சூழ் நில… — helical wave guide
கன்சாஸ் நகர தர நிருணயம் kaṉcās nakara tara niruṇayam meaning
குறைந்த வேக ஒளிப்பேழை (கேசட்) சேமிப்பு வடிவம் — Kansas city standard
நுண்கணினிப் பயன்பாடுகள் nuṇkaṇiṉip payaṉpāṭukaḷ meaning
வணிகம், தொழில் நுட்பம், தொழில் துறை, வீடுகள் ஆகியவற்றில் நுண் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒளிப்பேழை விளையாட்டு எந்திரங்கள், போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள், விற்பனை முனையங்கள், … — microcomputer applications
ஒர் ஒளிப்பேழை ஒளிப்பதிவுக் கருவியிலிருந்து வரும் சைகையினை இலக்க வடிவமாக மாற்றி, கணினிச் சேமிப்பகத்தில் சேமித்து வைக்கிற உட்பாட்டுச் சாதனம். இந்தச் சைகையினை கணினி மூலம் பகுப்பாய்வு செ… — video digitizer