உருப்பெட்டகப் பதிவு

uruppeṭṭakap pativu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் கருவி. உருக்காட்சிப் பேழைகளிலுள்ள காந்த நாடா வில் முன்னரே பதிவு செய்யப் பட்ட நிகழ்ச்சிகளை மீண்டும் காட்சிக்குக் கொண்டு வருவது. இன்று திரைப்படக்காட்சிகளே அதிகம் காட்டப்படுபவை. வேறு பெயர்கள் உருக்காட்சிப் பேழை இயக்கி (விசிபி), உருக்காட்சி நாடாப்பதிவு (விடிபி) — video cassette recorder, VCR
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 459)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9e73gerh/

தமிழ்
“உருப்பெட்டகப் பதிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9e73gerh/
APA
Oliyon Research. (2026). உருப்பெட்டகப் பதிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9e73gerh/
MLA
"உருப்பெட்டகப் பதிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9e73gerh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment