தேடல் · Search: பேழை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

85 இல் 1–25 · 1–25 of 85

பேழை pēḻai பெயர்ச்சொல் · Noun
box, case
பேழை நாடா pēḻai nāṭā prefix
ஏறக்குறைய 1/3 செ. மீ. அகலமுள்ள காந்த நாடா. சிறிய பிளாஸ்டிக் பேழையில் வைக்கப்பட்டிருப்பது — cassette tape
பேழை இயக்கம் pēḻai iyakkam prefix
drive cartridge
பேழை ரொக்கம் pēḻai rokkam prefix
Till money
பேழைப் பதிவி pēḻaip pativi prefix
நாடாப் பேழைகளைப் பயன்படுத்தி இலக்க முறை தரவுகளைப் பதிவு செய்து சேமிக்கவும், பின்னர் ஒருமுறை இந்த தரவுகளைக் கணினியின் உள் இருப்பகத்தில் ஏற்றவும் வடிவமைக்கப்பட்ட சாதனம். நுண்கணினிகளில் அத… — cassette recorder
பேழை இயக்ககம் pēḻai iyakkakam prefix
Cassette drive
நாடா பேழை nāṭā pēḻai variant
ரோமில் நிரந்தரமாகச் சேமிக்கப்படும் மென்பொருளைக் கொண்டுள்ள தனிப்பேழை. வசதியான, நீண்ட காலம் வரக்கூடிய, பயன்படுத்த எளிதான, ஒசையற்ற, அழிக்க முடியாத, கணினியில் ஒரு சிறப்பு இடத்தில் நுழைக்… — cartridge
பெல்லா pellā பெயர்ச்சொல் · Noun similar
ஆண்குறி. — penis
பெலன் pelaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பெலம்
பெலம் pelam பெயர்ச்சொல் · Noun similar
பலம்
பெல்லம் pellam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: வெல்லம்
பேலம் pēlam similar
பயம், மேல்
பெருவெள்ளை peruveḷḷai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நெல்வகை
கணை kaṇai பெயர்ச்சொல் · Noun meaning
அம்பு - கனை
திரை tirai பெயர்ச்சொல் · Noun meaning
திரைச்சீலை
பீரோ pīrō பெயர்ச்சொல் · Noun meaning
செயலகம் — bureau
இஜிஏ ijiē meaning
(உயர் வரை கலைத் தகவமைவு) : Enhanced Graphics Adapter என்பதன் குறும்பெயர். IBM ஒளிப் பேழைக் காட்சி தர அளவு. இது, நடுத்தர உருச்செறிவு வாசகத்தையும் வரைகலையையும் அளிக்கிறது. இது … — EGA
நுகம் nukam பெயர்ச்சொல் · Noun meaning
* நுகம்
பேடகம் pēṭakam பெயர்ச்சொல் · Noun meaning
கடகப்பெட்டி, கூடை, பேடிகை, பேழை, வட்டிகை — basket, box, safe, chest, heap, mass
சுவரறை cuvaraṟai பெயர்ச்சொல் · Noun meaning
நிலைப்பேழை
அலமாரி alamāri பெயர்ச்சொல் · Noun meaning
அடுக்கறை
கோயில் kōyil பெயர்ச்சொல் · Noun meaning
கோவில்.
இயக்கி iyakki பெயர்ச்சொல் · Noun meaning
இயக்கி (கணினியியல்)
மஞ்சிகை mañcikai பெயர்ச்சொல் · Noun meaning
பெட்டகம், பெட்டி, பேடகம், பேழை, மஞ்சூடை, சந்தூக்கு — basket, box, chest, store room, ear ornament, circular ear ring
மஞ்சூடை mañcūṭai பெயர்ச்சொல் · Noun meaning
சாட்டுக்கூடை, பெரிய கூடை — large basket, box, chest, safe