இஜிஏ

ijiē
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(உயர் வரை கலைத் தகவமைவு) : Enhanced Graphics Adapter என்பதன் குறும்பெயர். IBM ஒளிப் பேழைக் காட்சி தர அளவு. இது, நடுத்தர உருச்செறிவு வாசகத்தையும் வரைகலையையும் அளிக்கிறது. இது முந்திய காட்சி முறைகளை ஆதரிக்கிறது. இதற்கு ஒர் இலக்க RGB தேவை — EGA
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 511)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t63efmbm/

தமிழ்
“இஜிஏ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t63efmbm/
APA
Oliyon Research. (2026). இஜிஏ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t63efmbm/
MLA
"இஜிஏ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t63efmbm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment