மின்னணுவியல் அச்சடிப்பி
miṉṉaṇuviyal accaṭippi
பொருள்கள் · Senses
1.
அச்சிடும் செயல்முறையைக் கட்டுப்படுத்து வதற்கு லேசர் அச்சடிப்பி, வரிவாரி அச்சடிப்பி போன்ற மின்னணுவியல் சாதனங்களைப் பயன்படுத்தும் அச்சடிப்பி electronic publishing : மின்னணு பதிப்புமுறை : அச்சிடுதல் தவிர பிற வகையில் எளிதில் தொகுக்கவும் கூடுதல் வசதி பெறவும் ஏற்ற வகையில் தகவலை அனுப்ப அல்லது சேமிக்கத் தேவையான பலவகை நடவடிக்கை களை உள்ளடக்கிய தொழில்நுட்பம். கல்வி மென் பொருள் வட்டுகள், கல்வி மென்பொருள் பேழை கள், நேர்முக தரவுத் தளங்கள், மின்னணு அஞ்சல் ஒளிச் செய்தி, தொலைச் செய்தி, ஒளிநாடா பேழை கள், ஒளிவட்டுகள் போன்ற பல முறைகளில் தரவு சேமித்து அனுப்பப்படுகிறது.
— electronic printer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hunw5ar4/
தமிழ்“மின்னணுவியல் அச்சடிப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hunw5ar4/APA
Oliyon Research. (2026). மின்னணுவியல் அச்சடிப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hunw5ar4/MLA
"மின்னணுவியல் அச்சடிப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hunw5ar4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment