தேடல் · Search: பெருக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

198 இல் 51–75 · 51–75 of 198

உராய்வு urāyvu meaning
உடலின் ஒரு பகுதி மற்றொன்றின் மேல் அசையும்போது ஏற்படும் உராய்வு — rub
வருக்கம் varukkam பெயர்ச்சொல் · Noun meaning
இனம்
சதுரவளவு caturavaḷavu பெயர்ச்சொல் · Noun meaning
அகலநீளங்களை பெருக்கிவந்த அளவு
சாடுமாலி cāṭumāli பெயர்ச்சொல் · Noun meaning
வீட்டைப் பெருக்கித் துப்புரவு செய்பவள்
வேற்றோன் vēṟṟōṉ பெயர்ச்சொல் · Noun meaning
வேற்றுவன், அயலான்
மிகுந்து mikuntu meaning
பெருக்கி, (குறள் 475).
பிணைப்பி piṇaippi meaning
தருக்கவியல் பிணைப்பி மற்றும் 'பி' என்ற சொற் றொடரில் உள்ளது போல இதன் பொருள், 'ஏ' யும் 'பி'யும் ஒரே நேரத் தில் உண்மையாக இருந்தால் மட்டுமே சொற்றொடர் உண்மை யானதாக அமையும் என்பதாகும். இதனை … — AND
யங் விதி yaṅ viti meaning
ஆங்கில மருத்துவர் தாமஸ் யங் உருவாக்கிய விதி. ஒரு குழந்தைக்கு தர அறிவுறுத்தப்படும் மருந்தின் அளவை கணக்கிடுவதற்கானது. பெரியவர்களுக்கான மருந்தளவை, வயது ஆண் பெண்ணால் பெருக்கி வரும் குழந்த… — Young's rule
வாட்மாணி vāṭmāṇi meaning
மின்சக்தியை வாட் கணக்கில் அளப்பதற்கான கருவி; அதாவது வோல்ட்டை ஆம்பியரால் பெருக்கி வரும் கணக்கில் காட்டுவது. அந்த வகையில் வோல்ட் மீட்டர், அம் மீட்டர் ஆகிய இரண்டின் பணியைச் செய்வது — wattmeter
பிரசவகாரி piracavakāri பெயர்ச்சொல் · Noun meaning
பிரசவவேதனையைப் பெருக்கிச் சிசுவை விரைவில் வெளிப்படுத்தும் மருந்து ( 13.)
மாற்றுதல் māṟṟutal பெயர்ச்சொல் · Noun meaning
வேறுபடுத்துதல்
துடைத்தல் tuṭaittal வினைச்சொல் · Verb meaning
தடவிப்போக்குதல்
தூர்த்தல் tūrttal வினைச்சொல் · Verb meaning
அடைத்தல்
மெஸ்ஃபெட் mesḵpeṭ meaning
Metal semiconductors field effect transistor என்பதன் குறும்பெயர். (உலோக அரைக்கடத்திகள் கள நிலை மின்மப் பெருக்கி) முக்கியமான் செயலூக்கமுள்ள சாதனமான கல்லியம் ஆர்சனைடு ஒருங்கிணைந்த … — MESFET
மாஸ்ஃபெட் māsḵpeṭ meaning
உலோக ஆக்சைடு அரைக்கடத்தித் திண்மப் பொருள் புல விளைவு மின்மப் பெருக்கி' என்று பொருள்படும் 'Metallic Oxide Semiconductor Field Effect Transistor" என்ற ஆங்கில பெயரின் தலைப்பெழுத்து… — ΜΟSFΕΤ
பென்டியம் peṉṭiyam meaning
மார்ச்சு 1993இல் இன்டெல் நிறுவனம், இன்டெல் ஐ486 செயலிக்கு வாரிசாக அறிமுகப்படுத்திய புதிய நுண்செயலி. சிஸ்க் (CISC) அடிப்படையிலான நுண்செயலி. 33 இலட்சம் மின்மப் பெருக்கிகளைக் கொண்டது. 3… — pentium
சிலிக்கன் cilikkaṉ meaning
மின்மப் பெருக்கிகள், ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், சூரிய மின்கலங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதில் பயன்படுத்தப் படும் அலோக வேதியியல் தனிமம். மணலிலும், களிமண்ணிலும் காணப்படும் வேதியியல் தனிமம்… — silicon
டிசிடிஎல் ṭiciṭiel meaning
Direct Coupled Tran sister Logic என்பதன் குறும்பெயர். நேரடி இணைப்பு மின்மப் பெருக்கி (டிரான்சிஸ்டர்) தருக்க முறை என்பது இதன் பொருள் — DCTL
ஒலி வீதம் oli vītam meaning
மின்மப் பெருக்கிகளில் (டிரான்சிஸ்டர்) கோட்பாட்டளவிலான ஒலிவிசையில் உள்ளபடியான ஒலி விசையின் வீத அளவு. இது டெசிபல்களில் குறிக்கப்படுகிறது — noise figure
வாட் மானி vāṭ māṉi meaning
மின சக்தியை வாட் கணக்கில் அளப்பதற்கான கருவி; அதாவது வோல் ட்டை ஆம்பியரால் பெருக்கி வரும் கணக்கில் காட்டுவது. அந்த வகையில் வோல்ட் மீட்டர், அம்மீட்டர் ஆகிய இரண்டின் பணியைச் செய்வது — Watt meter
இரத்த மதம் iratta matam பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தப் பெருக்கினால் உடம்பும் கண்ணும் மதமெடுத்து உணர்ச்சியற்று மூக்கில் இரத்தம் வழிதல் முதலிய பலதீய குணங்களைக் காட்டும் நோய்
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
நுண்படிமம் nuṇpaṭimam meaning
ஒளிப் படமாக்கிச் சிறிதாக்கப் பட்ட படிமம். பொதுவாக நுண் படச் சுருள்களில் சேமித்து வைக்கப்படும். மிகவும் சிறி தாக இருக்கும். உருப்பெருக்கி வழியாகத்தான் பார்க்க முடியும். — microimage
ஒலி இயற்றி oli iyaṟṟi meaning
செயற்கை ஒலியை உருவாக்கும் கருவி. ஒரு சிப்புவாக அல்லது சிப்பு நிலை மின்சுற்றாக இருக்கலாம். மின்னணுச் சமிக்கைகளை உருவாக்கி, ஒலிபெருக்கிகள் வழியாக செயற்கை ஒலியை ஒலிக்கச் செய்யலாம் — sound generator
நுண்ணோக்கி nuṇṇōkki meaning
சிறிய பொருள்களின் உருவத் தைப் பெருக்கிக் காட்ட வில்லைகளைப் பயன்படுத்துங் கருவி, 1, தனி நுண்ணோக்கி: கைவில்லை. பெருக்குந்திறன் குறைவு. 2. கூட்டு நுண்ணோக்கி: கண்ணருகு வில்லை பொருளருகுவி… — microscope