தேடல் · Search: பிழைகள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
65 இல் 51–65 · 51–65 of 65
தொகுப்பிழைகள். எ-டு தைலான், பிவிசி — synthetic fibres
1. இயக்குவதற்குத் தயாரான நிலையில் இருக்கும் நிரல் தொகுப்பு. பொதுவாக, நிரல் குறிமுறை (எந்திர மொழிக்கு) மொழிமாற்றப்பட்டு, பிழைகள் களையப்பட்டு எவ்வகையான தரவு தொகுதிகளுக்கும் சரியாகச் … — run-time version
விஷூவல் பேசிக் பயன்பாட்டில் இரு வேறுபட்ட விசை நிகழ்வுகள் உள்ளன. முதல்வகை பயனாளி நிகழ்வு. இதைப் பயனாளி பயன்படுத்துவார். இரண்டாம் வகை அமைப்பு நிகழ்வு. இதில் அடங்குவன: 1. நேரங்குறிப்பிய… — event triggering
இவற்றில் காலக்குறிப்பிச் செயல்கள், தகவல் அணுக்கப் பிழைகள், படிவ நிலை மாற்றங்கள், கட்டுப் பாட்டு நிலை மாற்றங்கள் முதலியவை அடங்கும் — systems events
இடையிடையே அடிக்கடி வரும் பிழைகள். இதனால் பிழை திருத்தலும் மீண்டும் அதை உருவாக்குதலும் சிக்கலாகிறது. — Intermittent error
கணிப்பொறி நச்சுப் பிழை ஒரு நிகழ்நிரலாகக் கூறப்படுவது. இது ஒரு நிறைவேற்றக்கூடிய குறிமுறைத் தொகுதி, ஏனைய நிகழ்நிரல்களைத் தொற்றி மாற்றித் தன் கூற்றையளிப்பது. கோப்பு நச்சுப்பிழை, பெருந… — virus primer
இவை இருவகை I) வெளிப்படுத்தும் பிழைகள் 1) பகுதி விடுவிழை 2) கணக் கில் தவறான பகுதியில் எடுத்து எழுதுதல். 3) தவறான தொகையை எடுத்து எழுதுதல் 4) ஒரு கணக்கில் இருமுறை எடுத்து எழுது… — trial balance, errors of
விண்டோசில் இயங்கும் மைக்ரோ சாஃப்ட்வேர்டு பணித் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு செயல்கூறு. ஓர் ஆவணத்தில் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது, சொல்லில் இருக்கும் எழுத்துப் பிழைகள் தாமாகவே சரி செய்… — auto correct
தசைநாண் ம்ண்டலம், குருத்தெலும்பு எலும்புசார்ந்த திசுக்கள் மீது திரும்பத் திரும்ப விசைத் தாக்கம் ஏற்படுவதால் உண்டாகும் கடுமையான அதிர்ச்சி. இத னால் பாதிக்கப்பட்ட மூட்டு, எலும்புகள், இணைப்பிழைக… — overuse syndrome
விசைப் பலகையிலிருந்து அல்லது பிற உட்பாட்டுச் சாதனத்திலிருந்து தரவுகலைப் பெற்று, அவற்றை கணினியில் சேமித்து வைக்கிற பயன்பாட்டுச் செயல் முறை. இது நாளது நிலைக்குக் கொணர்தல், வினவுதல், செ… — data entry programme
விழித் திரையில் ஒளிவிலகல் பிழைகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியும் கருவி — retinoscope
நரம்பிழைகள் ஒரு புள்ளியில் குறுக்காக வெட்டுதல். கண் நரம்பிழைகள் இவ்வாறு அமைந்திருக்கும் — decussation
தானியங்கு நரம்பு மண்டலத்தின் ஒரு பிரிவு. மற்றொன்று பரிவு நரம்பு மண்டலம். இவை இரண்டும் மைய நரம்பு மண்டலத்தைப் போல் நரம்பணுக்கள், நரம்பிழைகள், நரம்பு முடிச்சுகள் ஆகியவற்றாலானவை — parasympathetic nervous system
மென்பொருள் பிழைகள் இருந்தபோதிலும் சரியாகச் செயற்படுகிறவாறு வடி வமைக்கப்பட்ட கணினியமைவு — online fault-tolerant system
ஒரு பிழைதிருத்தப்படியில் திருத்தங்கள் அல்லது பிழைகள் உள்ளன என்பதைக் குறிப்பிடும் குறியீடுகள். டிடீபீயில் பயன்படுவது — proof reader's marks