நிகழ்வுகள் தூண்டல்

nikaḻvukaḷ tūṇṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விஷூவல் பேசிக் பயன்பாட்டில் இரு வேறுபட்ட விசை நிகழ்வுகள் உள்ளன. முதல்வகை பயனாளி நிகழ்வு. இதைப் பயனாளி பயன்படுத்துவார். இரண்டாம் வகை அமைப்பு நிகழ்வு. இதில் அடங்குவன: 1. நேரங்குறிப்பியின் செயல்கள். 2. தகவல் அணுக்கப் பிழைகள். 3. படிவ நிலை மாற்றங்கள். 4. கட்டுப்பாட்டு நிலை மாற்றங்கள். இந்நிகழ்வுத் தூண்டல் ஒரு நிகழ்நிரலிலுள்ள அனைத்துச் செயல்களையுங் கட்டுப்படுத்துகிறது — event triggering
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 91)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uaxgknj8/

தமிழ்
“நிகழ்வுகள் தூண்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uaxgknj8/
APA
Oliyon Research. (2026). நிகழ்வுகள் தூண்டல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uaxgknj8/
MLA
"நிகழ்வுகள் தூண்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uaxgknj8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment