தேடல் · Search: பித்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

159 இல் 51–75 · 51–75 of 159

விதப்பு vitappu பெயர்ச்சொல் · Noun meaning
மிகுதி — abundance, haste, detail, trembling, agitation, wonder, desire, specific mentio…
முனைவர் muṉaivar பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்ட துறையில் ஆய்வு செய்து, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து உயர்பட்டம் பெற்றவர்
விதந்து vitantu பெயர்ச்சொல் · Noun meaning
வியந்து, மிகவும், சிறப்பித்து
வழிநூல் vaḻinūl பெயர்ச்சொல் · Noun meaning
நூல் மூவகையுள் முதல்நூலின் முடிபைப் பெரும்பான்மையொத்துச் சிறுபான்மை மாறுபடும் நூல். (தொல்.பொ. 650.)
அணித்து aṇittu பெயர்ச்சொல் · Noun meaning
சமீபித்து.
தோற்றம் tōṟṟam meaning
தோன்றுதல், காட்சி, எண்ணம், வலி, பிறப்பு, உயர்ச்சி, மேன்மை, பொலிவு, தன்மை
வலைஇதழ் valaiitaḻ meaning
தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்களைப்போல, மின்னணு முறையில் பதிப்பித்து, வைய விரி வலையில் வெளியிடப்படுகின்ற இதழ் — webzine
பித்தனு pittaṉu meaning
எலும்பிலுள்ள செஞ்சோற்றின் பித்துத் திசுவிலுள்ள சோற்றணு. இவ்வணுக்கள் துணுக்கணுக்களாக மாறிக் குருதி யோட்டத்தோடு சேர்பவை. பித்து சோறு, பா. granulocyte — mylocyte
உருவுதல் uruvutal பெயர்ச்சொல் · Noun meaning
தப்பித்துக்கொள்ளுதல்
யானைமறம் yāṉaimaṟam பெயர்ச்சொல் · Noun meaning
அரசனது யானையின் போர்வீரத்தைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை ( 7, 6.)
பிலாவனம் pilāvaṉam பெயர்ச்சொல் · Noun meaning
நனைக்கை
தோலுழிஞை tōluḻiñai பெயர்ச்சொல் · Noun meaning
கிடுகுபடையைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை
சிறப்பணி ciṟappaṇi பெயர்ச்சொல் · Noun meaning
சாதி
விதத்தல் vitattal பெயர்ச்சொல் · Noun meaning
மிகுதல்
முதலியம் mutaliyam பெயர்ச்சொல் · Noun meaning
தொழில் நிறுவதற்கும், பொருள் ஈட்டுவதற்கும் தேவைப்படும் முதல் என்று சிறப்பித்துக் கூறப்படும் முதலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கொள்கை.
சங்கற்பி caṅkaṟpi வினைச்சொல் · Verb meaning
உறுதிபூண், சபதமெடு
கட்டுதல் kaṭṭutal meaning
பிணித்தல், கற்பித்துச்சொல்லுதல், செலுத்துதல், தடுத்தல், போலுதல், வெல்லுதல், அபசகுனமாதல், முடித்தல்
சுந்தரர் cuntarar meaning
இவர் சைவ சமயாசிரியர் நால்வருள் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் தேவாரத்தில் உள்ளன. அப் பாடல்களைத் திருப்பாடல்கள் என்றும் கூறுவர். திருநாவலூரில் ஆதி சைவ பிராமண மரபில் சடையனார், இசைஞானியர் எ…
உரைப்பவை uraippavai meaning
பொதுவாகச் சிறப்பித்துக் கூறுபவை எல்லாம், (குறள் 232).
சிடி-ஆர் ciṭi-ār meaning
பதிதகு குறுவட்டு எனப் பொருள்படும் Compact Disk Recordable என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். குறுவட்டு எழுதி (CD writer) மூலம் தகவலைப் பதிப்பித்து, குறுவட்டகத்தில் வைத்துப் … — CD-R
ஷிபா ஊசி ṣipā ūci meaning
தோலினுடே பித்துப்பை ஊடு கதிர்ப்படத்துக்குப் பயன் படுத்தப்படும் நெகிழ்திறன் உள்ள நீண்ட ஊசி. ஒரு ஜப்பானியப் பல்கலைக் கழகத்தின் பெயரால் அழைக்கப் படுகிறது — chiba needle
உன்மத்தன் uṉmattaṉ பெயர்ச்சொல் · Noun meaning
உன்மத்தம் கொண்டவன் — crazed lunatic
மேகவிருளி mēkaviruḷi பெயர்ச்சொல் · Noun meaning
பித்து ()
வசந்தமாலை vacantamālai பெயர்ச்சொல் · Noun meaning
தென்றலைச் சிறப்பித்துக் கூறும் பிரபந்தவகை ( 836.)
சின்னப்பூ ciṉṉappū பெயர்ச்சொல் · Noun meaning
நூறு