தேடல் · Search: பிணையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

130 இல் 51–75 · 51–75 of 130

ஜாமின் jāmiṉ meaning
ஜாமின் (பெ) - பிணை; பிணையம்
ஜேநெட் jēneṭ meaning
கூட்டுக் கலைக்கழகப் பிணையம் என்று பொருள்படும் Joint Academic Network என்பதன் சுருக்கம். இங்கிலாந்து நாட்டில் இணையத்தின் முதன்மை முது கெலும்புப் பிணையமாகச் செயல்படக் கூடிய ஒரு விரி பரப்… — janet
ரார்ப் rārp meaning
முன் பின்னான முகவரி கணக்கிடு நெறிமுறை என்று பொருள்படும் Reverse Address Resolution Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். டீசிபீ/ஐபீ நெறிமுறையில் ஒரு குறும்பரப்பு… — RARP
ஸ்லிப் slip meaning
1. நேரியல் இணைப்பு இணைய நெறிமுறை என்று பொருள்படும் Serial Line Internet Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐபீ தரவுப் பொதிகளை தொலைபேசி இணைப்பு வழியாக அனுப்பு… — SLIP
சோநெட் cōneṭ meaning
ஒத்திசை ஒளிவப் பிணையம் என்று பொருள்படும் Synchronous Optical Network என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதிவேகத் தகவல் பரிமாற்றத்துக்கு(51.8:1 எம்பிபீஎஸ் முதல் 2.48 ஜிபிபீஎஸ்… — SONET
பிட்நெட் piṭneṭ meaning
ஏனெனில் அது நேரப் பிணையம் என்ற பொருள்தரும் Because It's Time Network என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1981ஆம் ஆண்டில் வாஷிங்டன் நகரில் அமைக்கப்பட்ட விரிபரப்புப் பிணையம் (WA… — BitNET
பிஎஸ்என் pieseṉ meaning
வணிக சந்தாதாரர் பிணையம் என்று பொருள்படும் Business Subscriber Network என்பதன் குறும்பெயர் — BSN
மில்நெட் milneṭ meaning
இராணுவப் பிணையம் என்று பொருள்படும் Military Network என்ற தொடரின் சுருக்கம். தொடக்க கால ஆர்ப்பா நெட்டின் இராணுவப் பிரிவை உருவகிக்கும் விரிபரப்புப் பிணையம். அமெரிக்க நாட்டு இராணுவத் தர… — MILNET
டிம்நெட் ṭimneṭ meaning
நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் நிகழ் நிலைச் சேவைகளோடும், இணையச் சேவையாளர்களோடும் இணைப்புகளைக் கொண்டுள்ள ஒரு பொதுத் தரவுப் பிணையம் — Tymnet
யுகேநெட் yukēneṭ meaning
1. கென்டக்கிப் பல்கலைக் கழக வளாகப் பிணையம். 2. இங்கிலாந்து நாட்டில், கென்ட் பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஒர் இணையச் சேவை நிறுவனம் — uknet
யூஸ்நெட் yūsneṭ meaning
செய்திக் குழுக்களுக்கான பிணையம் — usenet
வேங்நெட் vēṅneṭ meaning
வேங் நிறுவனத்தின் அகலத் தகவல் தொடர்பு வழித்தடம் கொண்ட குறும்பரப்புப் பிணையம் (LAN). இது தகவல்கள், குரல் மற்றும் ஒளியையும் கையாள்கிறது — wangnet
ஆட்டோடின் āṭṭōṭiṉ meaning
தானியங்கு இலக்க முறை பிணையம் எனப் பொருள்படும் AUTOmatic Digital Network : என்பதன் குறும் பெயர். ராணுவ தகவல் தொடர்பு முறையில் தரவுகளைக் கையாளும் பகுதி. — AUTODIN
அத்துமீறி attumīṟi meaning
ஒரு கணினியில் அல்லது ஒரு கணினிப் பிணையத்தில் பொதுவாகத் தீங்கெண்ணத்துடன் அனுமதியின்றி நுழைகின்ற ஒரு பயனாளர் அல்லது அத்துமீறி நுழைகின்ற ஒரு நிரல் — intruder
கைப்பெட்டி kaippeṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
(கை+பெட்டி)
ஏ. ஆர். பீ ē. ār. pī meaning
முகவரி கண்டறி நெறிமுறை என்று பொருள்படும் Address Resolution Protocol என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். கணினிப் பிணையங்களுக்கிடையே தகவல் தொடர்புக்கான டி. சிபி/ஐபி (TCP/ IP) நெற… — ARP
மின்படிவம் miṉpaṭivam meaning
மின்னணுப் படிவம் என்பதன் சுருக்கம். ஒரு கணினிப் பிணையத்தில் இருக்கின்ற ஒரு வெற்றுப் படிவம். பயனாளர் ஒருவர் தேவையான விவரங்களை அப்படிவத்தில் நிறைவுசெய்து, உரிய நிறுவனத்துக்கு அப்பிணையம் வ… — e-form
அத்துமீறல் attumīṟal meaning
தொலை பேசிப் பிணையம் அல்லது கணினிஅமைப்புகள்-இவற்றின் அரண்களை உடைத்து நொறுக்கி அத்துமீறல் — phreak2
அண்டர்நெட் aṇṭarneṭ meaning
இணைய தொடர் அரட்டை (IRC) க்காக உருவாக்கப்பட்ட பன்னாட்டுப் பிணையம். மிகப்பெரிய, மிகச்சிக்கலான ஐஆர்சி பிணையத்துக்கு மாற்றாக 1992 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுபற்றிய விவரங்கள் undernet… — undernet
ஆப்பிள்டாக் āppiḷṭāk meaning
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய செலவு குறைந்த குறும் பரப்புப்பிணையம் (Local Area Network). இதில் ஆப்பிள் மற்றும் ஆப்பிள் அல்லாத கணினிகள் தொடர்பு கொண்டு அச்சுப் பொறி மற்றும் கோப்புகள் போன்ற வ… — AppleTalk
இணைப்பிடு பல் மெகாபிட் தரவு சேவைகள் என்று பொருள்படும் Switched Multimegabit Data Services என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஒரு மீஉயர் வேக, இணைப்பிடு தரவுப் போக்கு வ… — SMDS
முதுகெலும்பு mutukelumpu பெயர்ச்சொல் · Noun meaning
விலங்குகளில் முதுகுப்புறத்தில் உடலில் நடு அச்சு போல நீளமான எலும்பு. இம் முதுகெலும்பின் உள்ளே தண்டுவடம் என்னும் நரம்புக்கற்றை உடலின் பல பாகங்களுக்குச் செல்லுமாறு அமந்துள்ளது. இது முள்ளெலு…
திறன்மிகுப்பி tiṟaṉmikuppi meaning
ஒரு கணினி, பிணையம் அல்லது பிற சாதனம் அல்லது முறைமையின் செயல்திறனை மிகுக்கச் செய்யும் ஒரு நிரல் அல்லது சாதனம்.எடுத்துக்காட்டாக, வட்டுத் திறன்மிகுப்பி நிரல், கோப்பு அணுகல் நேரத்தைக் குறை… — optimizer
மின்னணு வணிகம் miṉṉaṇu vaṇikam meaning
கணினிப் பிணையம் வழியாக மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கை. மின்வணிகம், நிகழ்நிலை (Online) தரவு சேவை, இணையம் அல்லது அறிக்கைப் பலகைச் சேவை (BBS) ஆகியவற்றின் வழியாக ஒரு பயனாளருக்கும் ஒ… — electronic commerce
கிளைப் பிணையம் kiḷaip piṇaiyam meaning
ஒரு பெரிய பிணையத் தின் அங்கமாக இருக்கும் இன்னொரு பிணையம். — subnet