எஸ்எம்டிஎஸ்

esemṭies
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணைப்பிடு பல் மெகாபிட் தரவு சேவைகள் என்று பொருள்படும் Switched Multimegabit Data Services என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஒரு மீஉயர் வேக, இணைப்பிடு தரவுப் போக்கு வரத்துச் சேவை ஆகும். குறும்பரப்புப் பிணையங்களையும், விரிபரப்புப் பிணையங்களையும் பொதுத் தொலை பேசிப்பிணையம் மூலமாக இணைக்கிறது. — SMDS
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1345)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cznjptw5/

தமிழ்
“எஸ்எம்டிஎஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cznjptw5/
APA
Oliyon Research. (2026). எஸ்எம்டிஎஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cznjptw5/
MLA
"எஸ்எம்டிஎஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cznjptw5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment