{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cznjptw5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cznjptw5/", "kind": "word", "headword": "எஸ்எம்டிஎஸ்", "romanization": "esemṭies", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:31.835640+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணைப்பிடு பல் மெகாபிட் தரவு சேவைகள் என்று பொருள்படும் Switched Multimegabit Data Services என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஒரு மீஉயர் வேக, இணைப்பிடு தரவுப் போக்கு வரத்துச் சேவை ஆகும். குறும்பரப்புப் பிணையங்களையும், விரிபரப்புப் பிணையங்களையும் பொதுத் தொலை பேசிப்பிணையம் மூலமாக இணைக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "SMDS", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1345"}]}}