தேடல் · Search: பிணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

பிணைப்பு உடன்பாடு piṇaippu uṭaṉpāṭu prefix
Tying agreement
பிணைப்புக் கடைகள் piṇaippuk kaṭaikaḷ prefix
Tied shops
பிணைய இடைமுக அட்டை piṇaiya iṭaimuka aṭṭai prefix
network interface card
பிணைய நேர நெறிமுறை piṇaiya nēra neṟimuṟai prefix
ஒர் இணைய நெறி முறை. இணையத்தில் இணைக்கப் பட்டுள்ள கணினிகளின் ஒத்திசையா கடிகாரங்களுக்கான நெறிமுறை — Network Time Protocol
பிணைய முடி வறுத்தி piṇaiya muṭi vaṟutti prefix
ஒரு ஐஎஸ்டிஎன சாதனம. ஐஎஸ் டிஎன் தொலைபேசி இணைப்புத் தடத்திற்கும், முனைய தகவிகளுக்கும்(Terminal Adapter) அல்லது ஐஎஸ்டிஎன் தொலைபேசி போன்ற முனைய சாதனங்களுக்கும் இடயே இடைமுகமாய்ச்செயல்ப… — network terminator
பிணையத் தரவுத்தளம் piṇaiyat taravuttaḷam prefix
1. ஒரு பிணையத்தில் செயல்படும் தரவுத் தளம். 2. ஒரு பிணையத்தின் பிற பயனாளர்களின் முகவரிகளைக் கொண்டுள்ள தரவுத்தளம். 3. தகவல் மேலாண்மையில் தகவல் ஏடுகள் ஒன்றோடொன்று ஒன்றுக்கு மேற்பட்ட முறையி… — network database
பிணையச் சாதன இயக்கி piṇaiyac cātaṉa iyakki prefix
பிணையத்தில் இணைக்கப்பட்ட கணினியிலுள்ள பிணையத் தகவி அட்டையின் செயல் பாட்டைக் கட்டுப்படுத்தும் மென்பொருள். இது, பிணைய தகவி அட்டைக்கும் கணினியின் ஏனைய வன்பொருள் மற்றும் மென் பொரு ளுக்கும் இடை… — network device driver
பிணையங்களின் பிணையம் piṇaiyaṅkaḷiṉ piṇaiyam prefix
இணையத்தைக் குறிக்கும் — network of networks
பிணைந்த டைரக்டர் முறை piṇainta ṭairakṭar muṟai prefix
Interlocking directorate
மின்னணுக்களை ஈர்க்க, வேதிப்பிணைப்பிலுள்ள இரு அணுக்களின் திறனிலுள்ள வேறுபாடு — bond polarity
network laser printer
தரையாணிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காகத் தடுப்புக் கட்டைகளில் அல்லது கட்டுக் கம்பிகளில் பூசப்பட்டுள்ள உள்வரிப் பூச்சு — bonded lining
பெருங்குடலையும் பெருங்குடல் வாயையும் அறுவைச் சிகிச்சை மூலம் குருதிநாளப் பிணைப்பு செய்தல் — colocecostomy
ஒரு நிறு வனத்தில் பிணையப் பாதுகாப்புக்கு பொறுப்பான அலுவலகம். பிணை யத்தின் செயல்திறனை மேம்படுத்தும் அதேவேளையில் பிணைய அமைப்பின் செயலிழப்பு நேரத்தைக் குறைக்கவும் முயலும் — network operation center
பிணைப்புகள்- பாலங்கள் சோதனை piṇaippukaḷ- pālaṅkaḷ cōtaṉai prefix
அறிவுக்கூர்மையை சோதிக்கப் பயன்படும் பினெட் சோதனை யில் மாற்றியமைத்து நன்கு அமைத்த வடிவம் — Yorkes-Bridges test
network transport protocol
பெருமுகக் கணினி அடிப்படையிலான ஒரு தகவல் தொடர்புப் பிணையத்தில் பொதுவாக தகவல் தொடர்பு கட்டுப்படுத்தியில் தங்கியிருக்கும் நிரல். தகவல் தொடர்புப் பணிகளை இது நிறைவேற்றி வைக்கிறது. தகவல்கள… — network control programme
தகை takai பெயர்ச்சொல் · Noun variant
பொருத்தம்
பொருத்து poruttu வினைச்சொல் · Verb variant
பொருந்தச்செய். சந்துகள் புல்லறப் பொருத்துவதொன்று ( மருத்துமலை. 90)
பிஞ்ஞை piññai similar
நப்பின்னைப் பிராட்டியார்
பினை piṉai வினைச்சொல் · Verb similar
பிசை (பிசைதல்) — mix
பின்னை piṉṉai பெயர்ச்சொல் · Noun similar
நப்பின்னை
பின்னணை piṉṉaṇai பெயர்ச்சொல் · Noun similar
வீட்டின் பின்புறம்; வீட்டுக் கொல்லை
பின்னனை piṉṉaṉai பெயர்ச்சொல் · Noun similar
செவிலித்தாய் ()
பிணா piṇā பெயர்ச்சொல் · Noun similar
பன்றி, மான், நாய், முதலியவற்றின் பெண்