பிணையக் கட்டுப்பாட்டு நிரல்
piṇaiyak kaṭṭuppāṭṭu niral
பொருள்கள் · Senses
1.
பெருமுகக் கணினி அடிப்படையிலான ஒரு தகவல் தொடர்புப் பிணையத்தில் பொதுவாக தகவல் தொடர்பு கட்டுப்படுத்தியில் தங்கியிருக்கும் நிரல். தகவல் தொடர்புப் பணிகளை இது நிறைவேற்றி வைக்கிறது. தகவல்களை திசைவித்தல், பிழைக்கட்டுப்பாடு, தடக்கட்டுப் பாடு, முனையங்களை அவை தகவல் அனுப்புகின்றனவா எனச் சோதித்தல் இவை போன்ற பணி களை மேற்கொள்கிறது. இதன் காரணமாய் தலைமைக் கணினி பிற செயல் பாடுகளில் கவனம் செலுத்த முடிகிறது
— network control programme
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8tgstpwf/
தமிழ்“பிணையக் கட்டுப்பாட்டு நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8tgstpwf/APA
Oliyon Research. (2026). பிணையக் கட்டுப்பாட்டு நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8tgstpwf/MLA
"பிணையக் கட்டுப்பாட்டு நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8tgstpwf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment