{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8tgstpwf/", "data": {"id": "8tgstpwf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8tgstpwf/", "kind": "word", "headword": "பிணையக் கட்டுப்பாட்டு நிரல்", "romanization": "piṇaiyak kaṭṭuppāṭṭu niral", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.716268+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெருமுகக் கணினி அடிப்படையிலான ஒரு தகவல் தொடர்புப் பிணையத்தில் பொதுவாக தகவல் தொடர்பு கட்டுப்படுத்தியில் தங்கியிருக்கும் நிரல். தகவல் தொடர்புப் பணிகளை இது நிறைவேற்றி வைக்கிறது. தகவல்களை திசைவித்தல், பிழைக்கட்டுப்பாடு, தடக்கட்டுப் பாடு, முனையங்களை அவை தகவல் அனுப்புகின்றனவா எனச் சோதித்தல் இவை போன்ற பணி களை மேற்கொள்கிறது. இதன் காரணமாய் தலைமைக் கணினி பிற செயல் பாடுகளில் கவனம் செலுத்த முடிகிறது", "needs_definition": false, "gloss_en": "network control programme", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 310"}]}}