தேடல் · Search: பராமரிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

65 இல் 51–65 · 51–65 of 65

சேவைப் பல கணி cēvaip pala kaṇi meaning
ஒரு பராமரிப்பு உடன்படிக்கையில் உள்ளடங்கிய பகல் அல்லது இரவின்போதான மணி நேரங்கள் "பலகணிக்கு" வெளியே அளிக்கப்படும் சேவை இந்த உடன்படிக்கையில் அடங்காது — service window
தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஒர் அட்டவணையில் ஒரு பண்புக் கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கூறு அல்லது பண்புக்கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்குமாய… — determinant
கோப்புப் பேணுகை kōppup pēṇukai meaning
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
முழுப்பணி அமைவு muḻuppaṇi amaivu meaning
ஏற்கெனவே தயாரான நிலையில் பயன்படுத்த உதவும் கணினி அமைப்பு. வன்பொருள், மென்பொருள், பயிற்சி, பராமரிப்பு உதவி போன்ற ஒரு பயன்பாட்டுக்குத் தேவையான எல்லாமும் அதில் அடங்கும் — turnkey system
கணினி தொழிலுக்குக் கடன் வாங்கப்பட்ட கடல்துறை குழூஉக் குறி. வேலையில் இருக்கும் கணினி பணியாளர்களைப் பற்றியும் அவர்கள் செய்து முடித்த பணிகளைப் பற்றியும் பதிவேடு வைத்துக் கொள்ள இது உதவுகிற… — log book
அலுவலகச் செலவுகள் aluvalakac celavukaḷ meaning
வாடகை,வட்டி முதலீடு, பராமரிப்பு, தேய்மானம்போன்ற செயலாட்சிக்கான செலவினங்களின் தொகை. இது தொழிலாளர்களுக்கும் மூலப் பொருட்களுக்கும் ஆகும் செலவைவிடக் கூடுதலான செலவாகும் — overhead cost
ஒரு பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு தேவைகளை ஆய்வு செய்தல் தொடங்கி முழுமையாக்கப்பட்ட தொகுப்பை வெளிக்கொணர்வது முடிய, இடைப் படும் பல்வேறு செயலாக்கப் படிமுறைகள். பகுப்பாய்வு, வடிவாக்கம், மு… — development cycle
ஒரு அமைப்பை எண்ணி வடிவமைத்து, அமல்படுத்துதல் புலனாய்வு, பகுப்பாய்வு, வடிவமைப்பு, அமலாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகிய செயல்முறைகளின் மூலம் ஒரு தரவு அமைப்பை உருவாக்குதல். அமைப்பு உருவாக்… — system development
ஒருவருக்கு முதற்படியாகக் காசநோய் ஏற்படுதல், பொதுவாக இது சுவாசப்பையில் (நுரையீரல்) உண்டாகும். இந்த நிலையில் இந்நோயை பெரும்பாலும் குணப்படுத்தி விடலாம் primary health care : தொடக்க ச… — primary complex
அலைவு நோக்கிக்கருவி : இருளில் ஒளிவிடும் ஒரு திரையில் சுடரொளி வீசுகின்ற ஒரு பரப்பிடத்தை உண்டாக்குகின்ற ஒரு மின்னணுவியல் சாதனம். இது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மாறிகளுக்கிடையி… — oscilloscope
தற்போதுள்ள செயல்முறைகளில் தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கும், நீக்குவதற்குமான செய்முறை. இது பராமரிப்புச் செயல்முறையாளர்களால் செய்யப்படுகிறது — software maintenance
புதிய நிரல் தொகுப்புக்கு இடமளிக்கிற. பலபணிகளைச் செய்யக்கூடியது. பொருள்களை, கருவிகளை, சிறப்பான கருவிகளை திட்டமிடப்பட்ட இயக்கங்கள் மூலம் பல்வேறு பணிகளைச் செய்யக்கூடியது. மற்ற வகையான … — Industrial robot
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
தரவுத் தள மேலாளர் மேலாண்மை taravut taḷa mēlāḷar mēlāṇmai meaning
தரவு மேலாளர் மேலாண்மை தரவு தளத்தின் தொழில்நுட்ப வடி வமைப்பும் மேலாளர் மேலாண்மையும் தரவு நிருவாகம் எனப்படும். இதில், ஒர் அமைவனத்தின் தரவுத் தொடர்புகளின் பகுப்பாய்வு, வகைப்பாடு, பராமரிப்… — data administration
மதிப்பேற்று மறுவிற்பனையாளர் matippēṟṟu maṟuviṟpaṉaiyāḷar meaning
வன்பொருள், மென்பொருள்களை மொத்தமாக வாங்கி, பராமரிப்பு போன்ற பயனாளர்களுக்கான சேவைகளையும் இணைத்து பொதுமக்களுக்கு மறுவிற்பனை செய்யும் ஒரு குழுமம். — value-added reseller