தேடல் · Search: பராமரிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

65 இல் 1–25 · 1–25 of 65

விசாரிப்பு
பராமரிப்பு வழமை parāmarippu vaḻamai prefix
கணினி முறைமை ஒன்றில் வழமையான தடுப்புப் பராமரிப்புப் பணிகளை வாடிக்கையாளரான பொறியாளர் ஒருவர் நிறைவேற்ற உதவும் வாடிக்கையான நடவடிக்கைகள் — maintenance routine
பழுது ஒன்றினைச் சீர் செய்தல் மற்றும் தனித்து விடலுடன் தொடர்புடைய பண்பு. — maintainability
ஒரு பொருளை நன்றாக இயங்கும் நிலையில் வைத்திருக்க அளிக்கப்படும் சேவை — maintenance service
பராமரிப்பு ஆணையர் parāmarippu āṇaiyar prefix
ஏற்கெனவே தகவல் முறைமை ஒன்றில் சேர்க்கப்பட்ட நிரல் தொகுப்பு ஒன்றுடன் பணியாற்றுகிறவர். தேவையான மாற்றங்களை அவ்வப்போது செய்கிறவர் — maintenance programmer
maintenance programming
பராமரிப்பு வழி காட்டி parāmarippu vaḻi kāṭṭi prefix
maintenance wizard
தீவிர முறைகளைக் கையாளாமல் ஒரு நோய் மோசமடையாமல் தடுக்கும் சிகிச்சை முறை இது பாரம்பரியமாக ஒப்புக் கொள்ளப்பட்ட முறை — conservative treatment
பேணல் pēṇal பெயர்ச்சொல் · Noun variant
பேணுதல்
பொருளின் தவறான செயற்பணியினால் தேவைப்படும் பழுதுபார்க்கும் பணி. இது தடுப்புப் பராமரிப்பு' (Preventive maintenance) என்பதிலிருந்து மாறுபட்டது — remedial maintenance
பராமரி parāmari similar
ஒரே நிலையில் வைத்திரு.
பரிப்பு parippu பெயர்ச்சொல் · Noun similar
இயக்கம்
பறிப்பு paṟippu பெயர்ச்சொல் · Noun similar
கொள்ளை
பாரிப்பு pārippu பெயர்ச்சொல் · Noun similar
பருமன் ( 132, உரை.)
விரும்பும் பயனைத் தர நேரடியாகப் பங்களிக்காத கணினியின் இயக்கச் செயல்கள். ஆனால் அவை நிரல் தொகுப்பு ஒன்றின் பகுதியாகும். செயல்முறையை தொடங்குதல் மற்றும், நூல் பராமரிப்பு எனும் இயக்கங்களை தூய்… — housekeeping
பராமரிசம் parāmaricam பெயர்ச்சொல் · Noun similar
பகுத்தறிகை
பராமரித்தல் parāmarittal வினைச்சொல் · Verb similar
ஆதரித்தல்
விரும்பத்தக்க அல்லது தேவையான மேம்பாடுகளைச் செய்வதற்காக ஒரு அமைப்பை கண்காணித்து, மதிப்பிட்டு, மாற்றுதல் — system maintenance
maintenance, file
programme, maintenance
பரம parama உரிச்சொல் · Expressive similar
மேலான — best, very, great, heavenly
பரிகரிப்பு parikarippu similar
Reparation
பரிபுரம் paripuram பெயர்ச்சொல் · Noun similar
சிலம்பு — anklet, worn by women
பாரமா pāramā பெயர்ச்சொல் · Noun similar
மாமரம் ()
பாராட்டுச்சரிப்பு pārāṭṭuccarippu பெயர்ச்சொல் · Noun similar
சொற்களை எடுத்துக் கூறுகை