பாரிப்பு
pārippu
பொருள்கள் · Senses
1.
பருமன் ( 132, உரை.)
2.
பரப்பு
ஆவியின் தன்னை யளவல்ல பாரிப்பு ( திருவிருத்.67)
3.
விருப்பம்
கோரின காரியத்தளவல்ல இப்பாரிப்பு ( 3,7,2)
4.
வீரச்செயல்
மதுகைடவர் பாரிப்பும் ( 47)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/39mjjs8q/
தமிழ்“பாரிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/39mjjs8q/APA
Oliyon Research. (2026). பாரிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/39mjjs8q/MLA
"பாரிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/39mjjs8q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment