பாரிப்பு

pārippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பருமன் ( 132, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாரிப்பு)
2.
பரப்பு
ஆவியின் தன்னை யளவல்ல பாரிப்பு ( திருவிருத்.67)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாரிப்பு)
3.
விருப்பம்
கோரின காரியத்தளவல்ல இப்பாரிப்பு ( 3,7,2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாரிப்பு)
4.
வீரச்செயல்
மதுகைடவர் பாரிப்பும் ( 47)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாரிப்பு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/39mjjs8q/

தமிழ்
“பாரிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/39mjjs8q/
APA
Oliyon Research. (2026). பாரிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/39mjjs8q/
MLA
"பாரிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/39mjjs8q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment