ஊசல் உருவாக்கக் கருவி

ūcal uruvākkak karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலைவு நோக்கிக்கருவி : இருளில் ஒளிவிடும் ஒரு திரையில் சுடரொளி வீசுகின்ற ஒரு பரப்பிடத்தை உண்டாக்குகின்ற ஒரு மின்னணுவியல் சாதனம். இது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மாறிகளுக்கிடையிலான தொடர்பினைக் காட்டுகிறது. கணினி பராமரிப்புத் தொழில் நுட்பாளர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர் — oscilloscope
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1057)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7jhsknj9/

தமிழ்
“ஊசல் உருவாக்கக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7jhsknj9/
APA
Oliyon Research. (2026). ஊசல் உருவாக்கக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7jhsknj9/
MLA
"ஊசல் உருவாக்கக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7jhsknj9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment