{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7jhsknj9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7jhsknj9/", "kind": "word", "headword": "ஊசல் உருவாக்கக் கருவி", "romanization": "ūcal uruvākkak karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:06.865437+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அலைவு நோக்கிக்கருவி : இருளில் ஒளிவிடும் ஒரு திரையில் சுடரொளி வீசுகின்ற ஒரு பரப்பிடத்தை உண்டாக்குகின்ற ஒரு மின்னணுவியல் சாதனம். இது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மாறிகளுக்கிடையிலான தொடர்பினைக் காட்டுகிறது. கணினி பராமரிப்புத் தொழில் நுட்பாளர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்", "needs_definition": false, "gloss_en": "oscilloscope", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1057"}]}}