தேடல் · Search: பதுக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

92 இல் 51–75 · 51–75 of 92

பாதுகாபட்டாபிஷேகம் pātukāpaṭṭāpiṣēkam பெயர்ச்சொல் · Noun similar
இராமபிரானுக்குப் பிரதிநிதியாக அவரது பாதுகைகளை வைத்து நந்திக்கிரமத்தில் பரதன் செய்த பட்டாபிஷேகம். (பேச்சு வழக்கு)
பதுமவியூகம் patumaviyūkam பெயர்ச்சொல் · Noun similar
தாமரை வடிவமாக வகுக்கப்பட்ட படையணி
படுகைகள் paṭukaikaḷ similar
இயற்கையான அல்லது செயற்கையான நிலஅடுக்குப் படுகைகள் — strata
படுக்கைப்புண் paṭukkaippuṇ similar
உடலின் அழுத்தம் காரணமாக புண் உண்டாவது. நெடுங்காலம் படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிக்கு எலும்பு அழுத்தம் காரணமாகத் தோல் சிதைந்து, திசுக்கள் உருக்குலைந்து, புண் ஏற்படும் நிலைமை. இப்புண்ண… — bedsore
படைமுகம் paṭaimukam பெயர்ச்சொல் · Noun similar
போர்த்தொடக்கம் .
பாடுகடத்தல் pāṭukaṭattal similar
வரங்கிடத்தல்
பாடுகாட்டுதல் pāṭukāṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
பக்கஞ்சரிந்து கிடத்தல்
பாட்டுக்கச்சேரி pāṭṭukkaccēri பெயர்ச்சொல் · Noun similar
சங்கீதக் கச்சேரி (Mod.)
பாதுகாசித்தி pātukācitti பெயர்ச்சொல் · Noun similar
மந்திரசக்தியுள்ள பாதரட்சையின் உதவியால் அந்தரத்திலும் நீரின்மேலும் செல்லும் சத்தி (யாழ். அக.)
கடுகம் kaṭukam பெயர்ச்சொல் · Noun similar
கார்ப்பு
கடுக்கம் kaṭukkam பெயர்ச்சொல் · Noun similar
விரைவு
சதுக்கம் catukkam பெயர்ச்சொல் · Noun similar
நான்கு தெருக்கள் கூடுமிடம் , நாற்சந்தி
சாடுகம் cāṭukam பெயர்ச்சொல் · Noun similar
வண்டி
சாதுகம் cātukam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காயம்
நடுக்கம் naṭukkam பெயர்ச்சொல் · Noun similar
நடுங்குகை
படகம் paṭakam பெயர்ச்சொல் · Noun similar
நிலவளவு ( 193. feet )
படிகம் paṭikam similar
* (பெ) - படிகம்
படிக்கம் paṭikkam பெயர்ச்சொல் · Noun similar
எச்சில் உமிழும் கலம்
படுக்கும் paṭukkum similar
ஆக்கும்,உண்டாக்கும், (குறள் 372).
படுதம் paṭutam பெயர்ச்சொல் · Noun similar
கூத்துவகை .
படுவம் paṭuvam பெயர்ச்சொல் · Noun similar
சேற்றுநிலம்
பட்டகம் paṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
துணி
பட்டகம் paṭṭakam கட்டுரை · article similar
பதகம் patakam பெயர்ச்சொல் · Noun similar
பறவை
பதக்கம் patakkam பெயர்ச்சொல் · Noun similar
போட்டியில் வெற்றி, வீரச்செயல் முதலியவற்றைக் கௌரவிக்க அளிக்கப்படும் எழுத்து, உருவம் முதலிய பொறிக்கப்பட்ட உலோகவில்லை