தேடல் · Search: பதுக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

92 இல் 1–25 · 1–25 of 92

பதுக்கம் patukkam பெயர்ச்சொல் · Noun
கண்ணி
ஒளிவு oḷivu பெயர்ச்சொல் · Noun variant
மறைகை; ஒளிதல், மறைவு
பதுக்ககம் patukkakam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குறிப்பிட்ட அளவு இணையத்தரவு, நமது கணினியிலேயே தங்கி விடும். மறுமுறை அவ்விணையத்தை வேகமாகப் பார்க்க இது உதவும்.
படுகளம் paṭukaḷam பெயர்ச்சொல் · Noun similar
போர்க்களம்
படுகள்ளம் paṭukaḷḷam பெயர்ச்சொல் · Noun similar
பெருமோசம் .
படுகாயம் paṭukāyam பெயர்ச்சொல் · Noun similar
மோசமான காயம்
படுகாரம் paṭukāram பெயர்ச்சொல் · Noun similar
வெண்காரம் .
படுக்களம் paṭukkaḷam பெயர்ச்சொல் · Noun similar
படுக்கும் இடம் .
படுநுகம் paṭunukam பெயர்ச்சொல் · Noun similar
(படு+நுகம்)
பதுமுகம் patumukam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : பதுமாசனம்
பாடுகாயம் pāṭukāyam பெயர்ச்சொல் · Noun similar
படுகாயம் (W.)
படுகர் paṭukar பெயர்ச்சொல் · Noun similar
பள்ளம்
படுகல் paṭukal பெயர்ச்சொல் · Noun similar
நீர்நிலை .
படுகாடு paṭukāṭu பெயர்ச்சொல் · Noun similar
மரங்கள் ஒருசேர விழுந்த காடு
படுகால் paṭukāl பெயர்ச்சொல் · Noun similar
ஏணி
படுகை paṭukai பெயர்ச்சொல் · Noun similar
அடுக்கு
படுக்கை paṭukkai பெயர்ச்சொல் · Noun similar
கட்டில்; மெத்தை
பதுக்கல் patukkal வினைச்சொல் · Verb similar
சட்டவிரோதமாக அல்லது லாபநோக்குடன் பணம், அல்லது பொருட்களை மறைத்து வைத்தல்
பதுக்காய் patukkāy பெயர்ச்சொல் · Noun similar
உள்ளான்குருவி
பதுக்கை patukkai பெயர்ச்சொல் · Noun similar
கற்குவியல்
பத்துக்காடு pattukkāṭu பெயர்ச்சொல் · Noun similar
வயல் நிலம்
பாதுகை pātukai பெயர்ச்சொல் · Noun similar
காலணி, செருப்பு — footwear
பட்டுக்கஞ்சம் paṭṭukkañcam பெயர்ச்சொல் · Noun similar
பட்டின் கற்றைத் தொங்கல் .
படுகண்ணி paṭukaṇṇi பெயர்ச்சொல் · Noun similar
அணிகலனில் கொக்குவாய் மாட்டப்படும் உறுப்பு .
படுகளி paṭukaḷi பெயர்ச்சொல் · Noun similar
மிகு மகிழ்ச்சி