படுக்கை

paṭukkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கட்டில்; மெத்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுக்கை)
2.
தானியம் முதலியன வைத்தற்கு உதவுமாறு அடியில் பரப்பிய பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுக்கை)
3.
திருவிழா
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுக்கை)
4.
தேவதைகளுக்கு முன் இடும் படையல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுக்கை)
5.
பட்டடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுக்கை)
6.
சரக்கு மூட்டைமேல் நீர்படாதிருக்க தோணியினடியில் பரப்பும் புல் அல்லது ஓலை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுக்கை)
7.
அமளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுக்கை)
8.
படுத்துக் கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுக்கை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vw92kztu/

தமிழ்
“படுக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vw92kztu/
APA
Oliyon Research. (2026). படுக்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vw92kztu/
MLA
"படுக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vw92kztu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment