படுகால்

paṭukāl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏணி
ஏறுதற்கு . . . படுகால் (சீவக. 2872).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுகால்)
2.
படி
செஞ்சூட் டிட்டிகைச் சுதைச்சுவர்ப் படுகால்(பெருங். உஞ்சைக். 40, 316).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுகால்)
3.
மேகலை
ஏணிப் படுகால் (பரிபா. 10, 11).
மூலம் · source: தமிழ் விக்சனரி (படுகால்)

தொகுதிகள் · Categories: அணிகலன்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ppv6bp6y/

தமிழ்
“படுகால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ppv6bp6y/
APA
Oliyon Research. (2026). படுகால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ppv6bp6y/
MLA
"படுகால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ppv6bp6y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment