படுக்கைப்புண்

paṭukkaippuṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலின் அழுத்தம் காரணமாக புண் உண்டாவது. நெடுங்காலம் படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிக்கு எலும்பு அழுத்தம் காரணமாகத் தோல் சிதைந்து, திசுக்கள் உருக்குலைந்து, புண் ஏற்படும் நிலைமை. இப்புண்ணுக்கு இரத்த ஒட்டம் தடைப்பட்டு போவதால் குணமாவது கடினம் — bedsore
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அழுந்துப் புண், அழுத்தல் புண், கிடைப்புண் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 192)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/267m2xtm/

தமிழ்
“படுக்கைப்புண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/267m2xtm/
APA
Oliyon Research. (2026). படுக்கைப்புண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/267m2xtm/
MLA
"படுக்கைப்புண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/267m2xtm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment