தேடல் · Search: நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
குணமாக்குபவர் ; மருத்துவர் — curer
நோய்கள் எளிதில் பற்றுதல் அல்லது தொற்றுதல். நோயுடன் தொடர்பு — contract
நோய்க்கு முந்திய அடையாளங்கள் — prodromal
காண்க: நோய்க்குறி Pond.
நோயினால் உண்டாகும் தழும்புகள் அல்லது வடுக்கள், பிறவியிலேயே ஏற்படும் உருத்திருபுகள், குறிகள் — stigmata
நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்து இயல் — therapeutics
நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இவை உயிரணுக்களுக்குள் புகுந்த நோய் ஏற்படுத் துகின்றன. இந்த ஓரணு உயிர் மனிதரிடமும், விலங்குகளிடமும் நுழைந்து “எய்ட்ஸ்" என்னும் ஏமக்குறைவு நோயாளிகளைக் கொன்று … — toxoplasma
காண்க: நோய்க்குறி Pond.
நோய் நிலை நீடிப்பதாக நடித்துக் கடமையைத் தட்டிக் கழிக்க முயல்தல் — malingering
toxicity test
நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலை — therapeutic
antimicrobic
கிருமி வளர்ப்புச் சோதனையில் கிருமி இனப்பெருக்கமில்லா நிலைமை — axenic
Non pathogenic
Pathogens
நோய்க்கான காரணம், அதன் தன்மை பற்றி ஆராயும் அறிவியல் — pathology
நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வழி இல்லாத நிலை — aphylaxis
காற்று, நீர், மூலம் நோய்க் கிருமிகள் பரவி நோய்த் தொற்றுதல் — infection
ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு நோயின் அல்லது நோய் நிலையின் நிகழ்வுகள் திடீரென அதிகரித்தல் — outbreak
therapy
hydatid