நோய்க் குறியியல்

nōyk kuṟiyiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோய்க்கான காரணம், அதன் தன்மை பற்றி ஆராயும் அறிவியல் — pathology
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நோயியல், நோய்க்கூறு இயல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 816)
2.
நோய்க் குறிகளை ஆராயும் அறிவியல் — semiology (semiotics)
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 991)
3.
நோய்க் குறிகள் பற்றி ஆராயும் அறிவியல் — symptomatology (symptomatics)
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1060)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q7wbwcv8/

தமிழ்
“நோய்க் குறியியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q7wbwcv8/
APA
Oliyon Research. (2026). நோய்க் குறியியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q7wbwcv8/
MLA
"நோய்க் குறியியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q7wbwcv8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment