தேடல் · Search: நீர்ப்பை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

132 இல் 51–75 · 51–75 of 132

திறப்பு வாயில் tiṟappu vāyil meaning
'புதிய திறப்பு வாயில்' என்பதைக் குறிக்கும் ஒரு பின்னொட்டுச் சொல். சிறு நீர்ப்பையிலிருந்த சிறுநீர் கழிவதற்கு அல்லது இரைப்பையிலிருந்த குடல் வழியே மலங்கழிவதற்கு வசதியாக அறுவை மருத்துவம்… — ostomy
விந்தணுக்கள் கொண்ட விரைமேவி அல்லது நீர்க்கட்டி spermatocyst : விந்துநீர்ப்பை : 1. விந்துப்பை, 2 விந்தணு வீக்கம். வி ந து ஆ ற் ற ல் விந்துக்கட்டி : விந்தனுக்கள் இல் லா த 3 0 – 5 0 — spermatoçoele
பையோனி சார்ந்த paiyōṉi cārnta meaning
சிறுநீர்ப்பை மற்றும் யோனிக்கிடையே தொடர்பு — vesicovaginai
பித்த நீர்ப்பை, சிறுநீர்ப்பை ஆகியவை பிறவியிலேயே இல்லாதிருத்தல் — acystia
பித்தப்பை அறுவை pittappai aṟuvai meaning
பித்தநீர்ப்பையில் சிறுதுண்டு அறுத்தெடுத்தல். — cholecystotomy
நெகிழ்வு நீட்சி nekiḻvu nīṭci meaning
சிறு நீர்ப்பையின் அல்லது மலக் குடலின் நெகிழ்ச்சி முன்புறம் நீண்டு, யோனிக்குழாய்ச் சுவரை அழுத்துதல் — colpocete
டக்ளஸ் பொதியுறை ṭakḷas potiyuṟai meaning
மலக்குடல்-சிறுநீர்ப்பை சார்ந்த பொதியுறை. ஸ்காட்லாந்து மருத்துவர் ஜேம்ஸ் டக்ளஸ் பெயரால் அழைக்கப் படுகிறது — Douglas pouch
கருவணு நீர்ப்பை karuvaṇu nīrppai meaning
1. இனப்பெருக்க அணுக்களை கருவணுக்கள் கொண்ட நீர்ப்பை. 2. ஒட்டுயிர்புழுவின் வாழ்வுச்சுழலின் முதல் இடை ஏற்புயிரில் கருமுலை அணுக்கள் கொண்ட கரு மூல அணுப்பை. 3. முட்டை நீர்ப்பைக்குள்ள ஓரணு உயி… — sporocyst
சிறுநீரக வட்டிலிலிருந்து சிறுநீரை சிறுநீர்ப்பையின் அடிப்புறம் கொண்டு செல்லும் நீண்ட மெல்லிய தசைக் குழல்கள் இரண்டில் ஒன்று. 28-34 செ.மீ. நீளமும், 1 மி.மீ முதல் 1 செ.மீ. விட்டமும் கொண்… — ureter
சிறுநீர்க்கட்டி ciṟunīrkkaṭṭi meaning
பிறவிச் சிறுநீரடைப்பால் சிறுநீரக உறையில் தோன்றும் சிறுநீர் நிரம்பிய கட்டி போன்ற நீர்ப்பை — urinoma
சினை நீர்க்கோளம் ciṉai nīrkkōḷam meaning
துவக்க நிலைக்கருவில் உருவாகும் நீர்ப்பை. — blastocyst
பித்தப்பை அழற்சி pittappai aḻaṟci meaning
பித்தநீர்ப்பையில் உண்டாகும் வீக்கம் — cholecystitis
மகா சிறுநீர்ப்பை makā ciṟunīrppai meaning
சிறுநீர்ப்பை மட்டுமீறி விரி வடைதல். — megabladder
சிறுநீர்ப்பைக்கு மேலுள்ள — suprarenal
சிறுநீர்ப்புறவழி ciṟunīrppuṟavaḻi meaning
மூத்திர ஒழுக்குக் குழாய், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேற்றப்படும் நாளம். பெண்களுக்கு இதன் நீளம் 25-40 மி.மீ. அளவு இருக்கும். ஆண்களுக்கு 250 செமீ நீளமிருக்கும் — urethra
சிறுநீர்ப்பை இழை அழற்சியில் உள்ள குழம்பு நீர்ப்பொருள் — acetylcysteine
சிறுநீர்ப்பையில் ஏற்படும் வலி — cystalgia
சிறுநீர்ப்பையில் கல் அல்லது கற்கள் இருத்தல் — cystolithiasis
யோனிக் குழாய் வழி yōṉik kuḻāy vaḻi meaning
யோனிக் குழாய் வழியே கருப்பை மலக்குடல் சிறு நீர்ப்பையிலிருந்து நீரை வெளியேற்று வதற்கு துணைவழி செய்யப்படுகிறது. — transvaginal
சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழல் தொடர்பான — vesicoureteral
கோலசிஸ் டோக்கினின் kōlacis ṭōkkiṉiṉ meaning
பித்தநீர்ப்பையை சுருங்கச் செய்கிற ஒர் இயக்கு நீர் (ஹார்மோன்). மேற்குடல் சவ்வில் இது சுரக்கிறது — cholecystokinin
சிறுநீர்ப்பை அமைந்துள்ள தசை Detol: டெட்டால் : குளோரோக் சைலினால் வகையைச் சேர்ந்த நோய் நுண்மம் நீக்கும் பொருளின் வணிகப் பெயர். — detrusor
சிறுநீர்ப்பையில் மணிக்கல் கட்டியிருக்கும் கல்லடைப்பை நீக்குதல் — lithuresis
சிறுநீர்ப்பையழற்சி ciṟunīrppaiyaḻaṟci meaning
சிறுநீர்ப்பையின் அழற்சி — urocystitis
சிறுநீர்ப்பையில் வீக்கம் உண்டாதல். பொதுவாகப் பாக்டீரியாவினால் இது ஏற்படுகிறது. பெண்களின், முத்திர ஒழுக்குக் குழாய் குறுகலாக இருப்பதால், பெரும் பாலும் பெண்களுக்கே இது ஏற்படுகிறது — cystitis