சிறுநீர்க்குழல்

ciṟunīrkkuḻal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுநீரக வட்டிலிலிருந்து சிறுநீரை சிறுநீர்ப்பையின் அடிப்புறம் கொண்டு செல்லும் நீண்ட மெல்லிய தசைக் குழல்கள் இரண்டில் ஒன்று. 28-34 செ.மீ. நீளமும், 1 மி.மீ முதல் 1 செ.மீ. விட்டமும் கொண்ட, சீத, தசை, நார் அடுக்குகளுடைய சுவரும் கொண்ட ஒரு சிறு நீர்க்குழலை ஒவ்வொரு சிறு நீரகமும் பெற்றுள்ளது. — ureter
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yvnranpy/

தமிழ்
“சிறுநீர்க்குழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yvnranpy/
APA
Oliyon Research. (2026). சிறுநீர்க்குழல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yvnranpy/
MLA
"சிறுநீர்க்குழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yvnranpy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment