{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yvnranpy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yvnranpy/", "kind": "word", "headword": "சிறுநீர்க்குழல்", "romanization": "ciṟunīrkkuḻal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:07.407479+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறுநீரக வட்டிலிலிருந்து சிறுநீரை சிறுநீர்ப்பையின் அடிப்புறம் கொண்டு செல்லும் நீண்ட மெல்லிய தசைக் குழல்கள் இரண்டில் ஒன்று. 28-34 செ.மீ. நீளமும், 1 மி.மீ முதல் 1 செ.மீ. விட்டமும் கொண்ட, சீத, தசை, நார் அடுக்குகளுடைய சுவரும் கொண்ட ஒரு சிறு நீர்க்குழலை ஒவ்வொரு சிறு நீரகமும் பெற்றுள்ளது.", "needs_definition": false, "gloss_en": "ureter", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1127"}]}}