தேடல் · Search: நிரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

156 இல் 51–75 · 51–75 of 156

நிறைகோல் niṟaikōl பெயர்ச்சொல் · Noun similar
துலாக்கோல், தராசுக்கோல்
நிறைசூல் niṟaicūl பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நிறைகர்ப்பம்
நிறைதல் niṟaital பெயர்ச்சொல் · Noun similar
நிரம்புதல்
நிறைத்தல் niṟaittal பெயர்ச்சொல் · Noun similar
நிரம்பச் செய்தல்
நிறைந்த niṟainta similar
நிரம்பிய, (குறள் 1117, 1272).
நீரம் nīram பெயர்ச்சொல் · Noun similar
தண்ணீர் .
நீரர் nīrar similar
பணிந்து நடக்கும் தன்மையுடையவர், (குறள் 1319).
நீரள் nīraḷ similar
இயல்புடையவள், (குறள் 1111).
நீராடு துறை nīrāṭu tuṟai similar
Bathing ghat
நீரான் nīrāṉ similar
தண்ணீரால், (குறள் 298).
நீர்க்கரை nīrkkarai பெயர்ச்சொல் · Noun similar
ஆறு , குளம் முதலியவற்றின் கரை .
நீர்த்தாரை nīrttārai பெயர்ச்சொல் · Noun similar
நீரோட்டம்
நீர்த்துறை nīrttuṟai பெயர்ச்சொல் · Noun similar
நீர்நிலையில் இறங்குமிடம்.
நேர்நிறை nērniṟai பெயர்ச்சொல் · Noun similar
கற்பு
நிரப்புகை nirappukai similar
complementation, boolean : Woolwoor
நிற அளவை niṟa aḷavai similar
index, colour
நிறமாலை niṟamālai பெயர்ச்சொல் · Noun similar
அலைநீளங்கள் அல்லது அதிர்வெண்களைக் கொண்டு முறையாக வகைப்படுத்தப்பட்ட மின்காந்த அலைகள் மின்காந்த நிறமாலை எனப்படும்
நிறை நாழி niṟai nāḻi பெயர்ச்சொல் · Noun similar
மங்கல அறிகுறியாக நெல் நிரப்பி வைக்கப்பட்ட நாழி படி — Common vessel (used for measuring grains) filled with paddy
நிறைநாழி niṟaināḻi பெயர்ச்சொல் · Noun similar
மங்கல அறிகுறியாக நெல் நிரப்பி வைக்கப்பட்ட படி .
நிறைநிலா niṟainilā பெயர்ச்சொல் · Noun similar
வானத்தில் நிலா முழு வளர்ச்சி அடைந்து முழுவட்டமாகத் தெரியும் நிலையில் உள்ள நிலா, உவா, முழுநிலா, உவாமதி — full moon
நிறைமணி niṟaimaṇi பெயர்ச்சொல் · Noun similar
விநாயகருக்குச் செய்யப்படும் திருமஞ்சனம் .
நிறைமதி niṟaimati பெயர்ச்சொல் · Noun similar
முழுமதி, பௌர்ணமி, பூரண சந்திரன், உவாமதி
நிறைமொழி niṟaimoḻi பெயர்ச்சொல் · Noun similar
பயன்கள் தவறாத வாக்கு; நிறைவேறும் வாக்கு
நிறைவேறு niṟaivēṟu பெயர்ச்சொல் · Noun similar
முடி — end
நீர் அறைவு nīr aṟaivu similar
ஒரு குழாயின் வழியே செல்லும் நீரைத் திடீரென்று தடுத்து நிறுத்தினால் சம்மட்டி அறைவது போன்று எழும் ஒலி — water hammer