நிறைமொழி

niṟaimoḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயன்கள் தவறாத வாக்கு; நிறைவேறும் வாக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறைமொழி)
2.
நிறைமொழி மாந்தர் பெருமை (குறள், 28).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறைமொழி)
3.
பெரியோர் வாக்கு, சாபமும் அனுக்கிரகமும் உடனே பலிக்கவல்ல வார்த்தை, மந்திரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 254)
4.
கருணையோடு கூறுறுதலும், கடுஞ்சினக் கடுப்போடு கூறுதலும், அந்தந்தப் பயன்களைப் பயக்கும் மொழி, (குறள் 28).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 158)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m393aj65/

தமிழ்
“நிறைமொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m393aj65/
APA
Oliyon Research. (2026). நிறைமொழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m393aj65/
MLA
"நிறைமொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m393aj65/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment