நிறைமொழி
niṟaimoḻi
பொருள்கள் · Senses
1.
பயன்கள் தவறாத வாக்கு; நிறைவேறும் வாக்கு
2.
நிறைமொழி மாந்தர் பெருமை (குறள், 28).
3.
பெரியோர் வாக்கு, சாபமும் அனுக்கிரகமும் உடனே பலிக்கவல்ல வார்த்தை, மந்திரம்
4.
கருணையோடு கூறுறுதலும், கடுஞ்சினக் கடுப்போடு கூறுதலும், அந்தந்தப் பயன்களைப் பயக்கும் மொழி, (குறள் 28).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m393aj65/
தமிழ்“நிறைமொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m393aj65/APA
Oliyon Research. (2026). நிறைமொழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m393aj65/MLA
"நிறைமொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m393aj65/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment