தேடல் · Search: தொலைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

173 இல் 51–75 · 51–75 of 173

தொலைபேசி tolaipēci meaning
குரலை நீண்ட தொலைவுகளுக்கு மின் சிக்னல் வடிவில் அனுப்புவதற்கான சாதனம் — telephone
டி.டி.டி ṭi.ṭi.ṭi meaning
நேரடித் தொலைவு அழைப்பு Direct Distance Dialling என்பதன் குறும்பெயர். நேரடித் தொலைதூர அழைப்பு என்பதாகும். தொலைபேசி இயக்குபவரின் உதவியில்லாமல் இவ்வசதியைப் பயன்படுத்தி வெகுதொலைவில் … — DDD
மட்டாயம் maṭṭāyam meaning
ஒரு புள்ளியிருந்து நிலையச்சுக்குச் செங்குத்துக் கோணத்திலுள்ள நேர் தொலைவு — abscissa
படுகோணம் paṭukōṇam meaning
வீழ்தடத்தில் பரப்பின் செங்கோட்டுடன் தொடு கோடு கொள்ளும் கோணத் தொலைவு — angle of incidence
நேர்கோடு nērkōṭu meaning
இரு புள்ளிகளுக்கிடையிலான மிகக் குறுகிய தொலைவு — right line
இணை கோடு iṇai kōṭu meaning
ஒரு போக்குடைய இணைகோடுகள். இவை ஒரே திசையில் செல்பவை, எல்லா முனைகளிலும் இணை தொலைவுடையவை. — Parallel
குழியாடி kuḻiyāṭi meaning
கோள ஆடியின் ஒருவகை. மறிக்கும் பரப்பு குழிந்திருக்கும். இதனோடு தொடர்புடைய கலைச்சொற்களாவன: 1. வளைவு மையம் (சென்டர் ஆஃப் கர்வேச்சர்): ஆடியின் கோளத்தின் மையம். 2. குவியத் தொலைவு (போகஸ் ல… — concave mirror
தொலைமானி tolaimāṉi meaning
1. இயற்பியல் அளவை அளக்குங் கருவி. எ-டு வெப்பநிலை, அழுத்தம். 2. தொலைவுகளை அளக்குங் கருவி, 3. ஒளிப்படப் பிடிப்பாளரின் எல்லைக்காணி. இய) — telemeter
ஒளி ஆண்டு oḷi āṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
ஒளியானது, வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் செல்லக்கூடிய தொலைவு ஒளி ஆண்டு எனப்படும். ஒரு ஒளி ஆண்டு = 9.467 × 10 m
தூராதூரம் tūrātūram பெயர்ச்சொல் · Noun meaning
வெவ்வேறு தொலைவு
தொலைதூரம் tolaitūram பெயர்ச்சொல் · Noun meaning
மிகத் தொலைவு
நெடுக்கம் neṭukkam பெயர்ச்சொல் · Noun meaning
நெடுக்கம் (பெ) - எறியம் கிடைத்தள திசையில் செல்லும் பெருமத் தொலைவு; வீச்சு எல்லை
லாங் ஹால் lāṅ hāl meaning
நீண்ட தொலைவுகளுக்குத்தகவல்களை அனுப்பக்கூடிய திறனுள்ள மோடெம்கள் அல்லது தகவல்தொடர்புச் சாதனங்கள் — long-haul
ஒய்-அச்சு oy-accu meaning
ஒர் ஆயத் தொலைவுத் தளத்தில், செங்குத்து அச்சு. இது எக்ஸ்-அச்சு, இசட்-அச்சு என்பவற்றிலிருந்து வேறுபட்டது — Y axis
டயோப்டெர் ṭayōpṭer meaning
கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவுக்கேற்ற கோட்ட அளவின் அலகு (d) — diopter
சிறு சேணி ciṟu cēṇi meaning
செய்தி கேட்கவும் அனுப்பவும் வாய்ப்புள்ள கையடக்க வானொலிப் பெட்டி. இது நடுத்தரத் தொலைவுகளில் களச்செய்தித் தொடர்புக்குப் பயன்படுகிறது — walke-talkie
அலை நீளம் alai nīḷam meaning
இரு திசை மின்சாரத்தின் ஒரு முழு சைன் அலையின் மீட்டர் அளவிலான நீளம். வானொலியைப் பொருத்தவரையில் டிரான்ஸ் மீட்டர் கருவியால் வெளியிடப்படுகிற அடுத்தடுத்த இரு மின்சார அலைகளின் உயர் பட்சப் ப… — wave length
நேர்க்கோடு nērkkōṭu பெயர்ச்சொல் · Noun meaning
எல்லா இடத்திலும் ஒரே சாய்வு கொண்டுள்ள ஒரு கோடு — straight line, horizontal
தொங்கட்டம் toṅkaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
தொங்கட்டான்.
சிற்றுந்து ciṟṟuntu பெயர்ச்சொல் · Noun meaning
இருபத்தைந்து இருக்கைகள் கொண்ட வாகனம்.
நெடுநீட்டு neṭunīṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
மிக்க தொலைவு
தொலைநோக்கு tolainōkku பெயர்ச்சொல் · Noun meaning
நெடுதொலைவு பார்க்கும் பார்வை
இரவிகன்னம் iravikaṉṉam பெயர்ச்சொல் · Noun meaning
பூமிக்கும் சூரியனுக்குமுள்ள தொலைவு
கலப்பு எண் kalappu eṇ meaning
a+ib என்ற வடிவில் உள்ள எண். a, b ஆகிய இரண்டும் மெய் எண்கள். i என்பது -1ன் வர்க்க மூலம் \sqrt{-1} என்பது மெய்ப்பகுதி என்றும் b என்பது கற்பனைப்பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. கலப்பு எண்களை … — complex number
குறைதொலைவு kuṟaitolaivu meaning
20 மைல்களுக்கும் குறைவான தொலைவுக்கு ஒரு தகவல் தொடர்புத் தடத்தில், ஒரு தகவல் தொடர்புச் சாதனம் சமிக்கைகளை அனுப்புதல். — short-haul