கலப்பு எண்

kalappu eṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
a+ib என்ற வடிவில் உள்ள எண். a, b ஆகிய இரண்டும் மெய் எண்கள். i என்பது -1ன் வர்க்க மூலம் \sqrt{-1} என்பது மெய்ப்பகுதி என்றும் b என்பது கற்பனைப்பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. கலப்பு எண்களை இரு பரிமாண வரைபடத் தாளில் எக்ஸ்-ஒய் அச்சுகளில் ஆயத் தொலைவுப் புள்ளகளினால் குறித்துக் காட்டமுடியும். கிடைமட்ட அச்சில் (எக்ஸ்) மெய்ப்பகுதியும் a), செங்குத்து அச்சில் (ஒய்) கற்பனைப் பகுதியும் (b) இடம்பெறும். எக்ஸ், ஒய் அச்சுகள் முறையே மெய், கற்பனை அச்சுகள் என்றழைக்கப்படுகின்றன. வரை படத் தளம் கலப்புத் தளம் (complex plane) எனப்படுகிறது — complex number
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 296)
2.
முழு எண் பகுதியும் பின்னப்பகுதியும் கொண்ட ஒர் எண். எடுத்துக்காட்டு: 63.71;-18,006;298.413 — mixed number
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 944)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xrqvayzh/

தமிழ்
“கலப்பு எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xrqvayzh/
APA
Oliyon Research. (2026). கலப்பு எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xrqvayzh/
MLA
"கலப்பு எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xrqvayzh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment