{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xrqvayzh/", "data": {"id": "xrqvayzh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xrqvayzh/", "kind": "word", "headword": "கலப்பு எண்", "romanization": "kalappu eṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:07.587240+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "a+ib என்ற வடிவில் உள்ள எண். a, b ஆகிய இரண்டும் மெய் எண்கள். i என்பது -1ன் வர்க்க மூலம் \\sqrt{-1} என்பது மெய்ப்பகுதி என்றும் b என்பது கற்பனைப்பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. கலப்பு எண்களை இரு பரிமாண வரைபடத் தாளில் எக்ஸ்-ஒய் அச்சுகளில் ஆயத் தொலைவுப் புள்ளகளினால் குறித்துக் காட்டமுடியும். கிடைமட்ட அச்சில் (எக்ஸ்) மெய்ப்பகுதியும் a), செங்குத்து அச்சில் (ஒய்) கற்பனைப் பகுதியும் (b) இடம்பெறும். எக்ஸ், ஒய் அச்சுகள் முறையே மெய், கற்பனை அச்சுகள் என்றழைக்கப்படுகின்றன. வரை படத் தளம் கலப்புத் தளம் (complex plane) எனப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "complex number", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 296"}, {"n": 2, "definition_ta": "முழு எண் பகுதியும் பின்னப்பகுதியும் கொண்ட ஒர் எண். எடுத்துக்காட்டு: 63.71;-18,006;298.413", "needs_definition": false, "gloss_en": "mixed number", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 944"}]}}