நேர்க்கோடு
nērkkōṭu
பொருள்கள் · Senses
1.
எல்லா இடத்திலும் ஒரே சாய்வு கொண்டுள்ள ஒரு கோடு
— straight line, horizontal
2.
வளைவுகள் இல்லாத கோடு
3.
இடமிருந்து வலமோ, வலமிருந்து இடமோ நேரான கோடு அல்லது கோட்டில் அமைந்தது
4.
இரு புள்ளிகளுக்கிடையிலான மிகக் குறுகிய தொலைவு
— Right line
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rg6hkqa2/
தமிழ்“நேர்க்கோடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rg6hkqa2/APA
Oliyon Research. (2026). நேர்க்கோடு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rg6hkqa2/MLA
"நேர்க்கோடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rg6hkqa2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment