தேடல் · Search: தொலைவில்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
57 இல் 51–57 · 51–57 of 57
நிலம் மற்றும் நீர் மீதான் பரப்புகளையும் இவற்றின் மீதுள்ள குறிப்பிட்ட நிலைகள் எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதையும் அளவிட இந்த நிலைகளைச் சேர்த்து பல கோணங்களை உருவாக்கிக் கொண்டு அடித்தளம், கோணம்… — triangulation
தொலைபேசி தகவல் தொடர்புகளில் பயன்படுவது. தொலைவில் உள்ள இறுதி நிலையத்திலிருந்து மைய அலுவலகத்திற்குச் செல்லும் ஒப்புமை (அன லாக்) அல்லது இயக்க முறை (டிஜிட்டல்) கம்பி களைக் கவனிக்கும் ஒரு… — loop carrier
எறிதட்டுச் சுடுதலின் ஒரு துணை வடிவம் ஆகும். சுடுநருக்கு முன்னால், 15 மீ தொலைவில் வைக்கப்பட்டிருக்கும், ஒன்று அல்லது அதற்குமேலான எறிப்பொறியில் (ட்ராப்) இருந்து, ஒற்றையாகவோ அல்லது இரட்டை…
குறும்பரப்பு வலையமைவு. இரண்டுகல் தொலைவிற்குள் அமைவது. இத்தொலைவில் இருப்பவர்கள் இதைப் பயன்படுத்துவர் — local area network, LAN
ஆடியின் புறக்குவி வினைபொருள்கள் அருகில் இருப்பதை அல்லது தொலைவில் இருப்பதைப் பொறுத்து மாற்றிக் கொள்வதற்குக் கண்ணுக்குள்ள ஆற்றல். இதனால், எப்போதும் பிம்பம் தெளிவாகத் தெரிகிறது. — accommodation of eye
பூமியைச் சுற்றும் சந்திரனின் சுற்றுப்பாதையில் தாழ்ந்த வரம்புத் தொலைவில் பூமியை மையமாகக்கொண்ட ஒரு கோளப் படுகையாக உருவகிக்கப்பட்டுள்ள ஒரு பகுதி. இது சந்திரனுக்கு அப்பால் பல்லாயிரம் மைல்கள் … — translunar space
1958இல் நிலா எக்ஸ்புளோரர் 1 இவற்றைப் புலப்படுத்தியது. 1959இல் பயனியர், எக்ஸ்புளோரர் நிலாக்கள் அளித்த தகவல்களை அமெரிக்க இயற் பியலார் ஜேம்ஸ் வேன் ஆலன் என்பார் (1914- ) தம் குழுவினருடன் ஆராய்… — Van Allen radiation belts