நேர் எறிதட்டு சுடுதல்

nēr eṟitaṭṭu cuṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எறிதட்டுச் சுடுதலின் ஒரு துணை வடிவம் ஆகும். சுடுநருக்கு முன்னால், 15 மீ தொலைவில் வைக்கப்பட்டிருக்கும், ஒன்று அல்லது அதற்குமேலான எறிப்பொறியில் (ட்ராப்) இருந்து, ஒற்றையாகவோ அல்லது இரட்டையாகவோ இலக்குகள் எறியப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேர் எறிதட்டு சுடுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dzg7bx76/

தமிழ்
“நேர் எறிதட்டு சுடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dzg7bx76/
APA
Oliyon Research. (2026). நேர் எறிதட்டு சுடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dzg7bx76/
MLA
"நேர் எறிதட்டு சுடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dzg7bx76/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment