{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dzg7bx76/", "data": {"id": "dzg7bx76", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dzg7bx76/", "kind": "word", "headword": "நேர் எறிதட்டு சுடுதல்", "romanization": "nēr eṟitaṭṭu cuṭutal", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:36:59.124674+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எறிதட்டுச் சுடுதலின் ஒரு துணை வடிவம் ஆகும். சுடுநருக்கு முன்னால், 15 மீ தொலைவில் வைக்கப்பட்டிருக்கும், ஒன்று அல்லது அதற்குமேலான எறிப்பொறியில் (ட்ராப்) இருந்து, ஒற்றையாகவோ அல்லது இரட்டையாகவோ இலக்குகள் எறியப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நேர் எறிதட்டு சுடுதல்"}]}}